Just In
- 38 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்படும் ஆபத்து ரொம்ப அதிகமாம்...!
நாம் உண்ணும் உணவுகள் சில வகையான புற்றுநோய்களை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
நாம் உண்ணும் உணவுகள் சில வகையான புற்றுநோய்களை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் சமீபத்திய ஆய்வின்படி, வயிற்றுப் புற்றுநோய் அவற்றில் ஒன்று. இது இந்தியாவில் 4-வது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். உங்கள் வயிற்றின் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் உருவாகலாம். வடஇந்திய மக்களில் பெரும்பாலான வயிற்றுப் புற்றுநோய்கள் உங்கள் வயிறு மற்றும் உணவுக்குழாய் சந்திப்பில் உருவாகின்றன என்றாலும், தென்னிந்திய மக்களிடையே பைலோரஸ் எனப்படும் வயிற்றின் கீழ் பகுதியில் புற்றுநோய் பொதுவாக உருவாகிறது. வயிற்றுப் புற்றுநோய் மேற்கு நாடுகளை விட ஆசிய நாடுகளில் மிகவும் பொதுவானதாக உள்ளது.
வாழ்க்கைமுறை, அதில் உள்ள அபாயங்கள் மற்றும் அவற்றைத் தணிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 'வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக' அனுசரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மற்றும் புற்றுநோய் அபாயம் பற்றிய தற்போதைய ஆராய்ச்சியின் படி, உணவுத் தேர்வுகள் புற்றுநோய் அபாயத்தை எப்படி, ஏன் பாதிக்கின்றன என்பதைப் பற்றி அறிய இன்னும் நிறைய இருக்கிறது. வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும் சில உணவு சார்ந்த விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.