For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசியால் நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படுகிறதா? ஆய்வு சொல்லும் முடிவு என்ன தெரியுமா?

கொரோனா தடுப்பூசிகளால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த பக்க விளைவுகள் சில நாட்களில் மறைந்துவிடும்.

|

தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் மக்களை அளவிற்கு இந்தியாவில் பரவலாக தடுப்பூசிகள் போடப்படுகிறது. கொரோனாவால் ஏற்படும் தீவிரத்தன்மை, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு அபாயங்கள் ஆகியவற்றைக் குறைப்பதில் இருந்து, தற்போதைய தடுப்பூசிகள் COVID-19 க்கு எதிராக நன்கு பயனுள்ளவையாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

Does COVID-19 Vaccine Has Any Long Term Side Effects?

கொரோனா தடுப்பூசிகளால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த பக்க விளைவுகள் சில நாட்களில் மறைந்துவிடும். இருப்பினும், தடுப்பூசி குறித்த பல சந்தேகங்கள் இன்னும் மக்களிடம் உள்ளன. அதில் முக்கியமானவை, தடுப்பூசிகள் எவ்வளவு காலம் பாதுகாப்பானவை மற்றும் தடுப்பூசிகளால் நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதுதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does COVID-19 Vaccine Has Any Long Term Side Effects?

Check out does COVID-19 vaccine has any long term side effects.
Story first published: Wednesday, July 21, 2021, 17:48 [IST]
Desktop Bottom Promotion