For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழத்தை தினமும் சாப்பிட்டா... உயிருக்கு ஆபத்தான கொழுப்பு கல்லீரல் நோய் உங்களுக்கு வராதாம்..!

திராட்சை மரபணு வெளிப்பாட்டைப் பாதிப்பது மட்டுமல்லாமல், உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, நீண்ட ஆயுளுக்கும் வழிவகுக்கும். காஃபிக் அமிலம், கேலிக் அமிலம் மற்றும் கேடசின் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றிகளுடன் இயற்கையான ஃபீன

|

ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ உணவுமுறை மிகவும் முக்கியமானது. பல ஆய்வுகள், இறைச்சிப் பொருட்களுடன் ஒப்பிடும்போது, ​​மக்கள் தங்கள் அன்றாட உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றன. நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில், பழங்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஏனெனில், இவை மனித உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, நமக்கு ஆற்றலையும் அளிக்கிறது.

daily-consumption-of-grapes-is-linked-to-longevity-and-reduced-risk-of-fatty-liver-diseases-study-i

பல பழங்கள் நாள்பட்ட நோய்க்கான அபாயத்தை குறைத்து, உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இவை உதவும். எந்த பழத்தை தினசரி உட்கொள்வது நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Consumption Of Grapes Is Linked To Longevity And Reduced Risk Of Fatty Liver Diseases: Study in tamil

Here we are talking about the Daily Consumption Of Grapes Is Linked To Longevity And Reduced Risk Of Fatty Liver Diseases: Study in tamil.
Story first published: Friday, September 9, 2022, 18:26 [IST]
Desktop Bottom Promotion