For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மூக்குல இந்த மாதிரியான பிரச்சனையை சந்திச்சா அது கொரோனாவாம்... எச்சரிக்கையா இருங்க...

எப்போது ஒருவருக்கு காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சு விடுவதில் சிரமம், விவரிக்கமுடியாத சோர்வு போன்றவற்றுடன் மூக்கடைப்பு, மூக்கு ஒழுகலை சந்தித்தால், அவர்களுக்கு கொரோனா தாக்கியிருப்பதற்கான வாய்ப்புள்ளது.

|

தற்போது நாவல் கொரோனா வைரஸ் உலகளவில் சுமார் 37 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள சாதனைப் புரிந்த விஞ்ஞான சமூகம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் முயற்சிகளால் கூட இன்னும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், இதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளதால், இன்னும் குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்களில் தடுப்பூசி மக்களுக்கு கிடைத்திடலாம். அதே சமயம் ஒரு தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. ஒரு பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பு மருந்து தயாரிப்பதன் பின்னனியில் பல விஷயங்கள் உள்ளன. சொல்லப்போனால் இதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.

Coronavirus: These Two Symptoms In Your Nose Can Be A Sign Of COVID-19

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் குறித்து புதிய புதிய விஷயங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிய வருவது போல், இந்த கொரோனா வைரஸில் புதிய புதிய அறிகுறிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த கொடிய வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

MOST READ: கொரோனா இருந்தா இருமல், காய்ச்சலுக்கு முன்னாடி இந்த அறிகுறிலாம் இருக்குமாம்... உஷாராகிகோங்க...

அதிலும் தற்போது பருவநிலை அவ்வப்போது மாறிக் கொண்டிருப்பதால், பலரும் சளி, இருமல் பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும். இந்த சூழ்நிலையில் இம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் எந்த வழியிலும் ஒருவரை அண்டக்கூடும்.

MOST READ: கொரோனா சோதனையில் நெகட்டிவ் வந்துச்சா? இருந்தாலும் அறிகுறிகள் தென்படுதா? அப்ப அதுக்கு இதான் காரணம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: These Two Symptoms In Your Nose Can Be A Sign Of COVID-19

In addition to wearing face covers or face masks and following social distancing norms, it is extremely important to be on the watch out for any unusual symptom in your body.
Desktop Bottom Promotion