For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசி போட்டீங்களா? அப்ப இந்த பிரச்சனையை சந்திக்க வாய்ப்பிருக்கு...

கொரோனா தடுப்பூசியை போட்ட பிறகு ஒருசில பக்கவிளைவுகளை அனுபவிப்பது சாதாரணமானது தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

|

தற்போது கொரோனாவின் தாக்கத்தால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, இந்த கொடிய தொற்றுநோயில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதை நாம் அனைவரும் அறிவோம். தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொடிய வைரஸுக்கு எதிராக போராடத் தேவையான நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

Common Side-Effects Of Coronavirus Vaccine

ஆனால் அந்த தடுப்பூசியை போட்ட பிறகு ஒருசில பக்கவிளைவுகளை அனுபவிப்பது சாதாரணமானது தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் பக்கவிளைவுகளை சந்திப்பதற்கு காரணம், அந்த ஊசியில் உள்ள மருந்து உடலில் கிருமிகளை எதிர்க்கத் தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என்பதற்கான அறிகுறியாகும். மேலும் தடுப்பூசியால் சந்திக்கும் பெரும்பாலான அறிகுறிகள் 2-3 நாட்களுக்குப் பிறகு தானாகவே போய்விடும் என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கீழே கோவிட்-19 தடுப்பூசியின் சில பொதுவான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: அவசரப்பட்டு 'கசமுசா' பண்ணிட்டீங்களா? கர்ப்பமாகாம இருக்க 'இத' யூஸ் பண்ண நினைக்கிறீங்களா? முதல்ல இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Side-Effects Of Coronavirus Vaccine in Tamil

Here are some common side effects of coronavirus vaccine you should not worry about. Read on...
Desktop Bottom Promotion