For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையிலேயே கால்சியம் உணவுகள் எலும்புகளை வலுவாக்குகிறதா? அதிரடி உண்மைகள்!

உடலில் கால்சியம் பற்றாகுறை ஏற்படும் போது கால்சியம் நிறைந்திருக்கும் உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் இந்த வழிமுறைகளையும் பின்பற்றிப்பாருங்கள்.

|

Recommended Video

உண்மையிலேயே கால்சியம் உணவுகள் எலும்புகளை வலுபெறச்செய்யுமா ?- வீடியோ

கால்சியம் சத்து நம் உடலுக்கு மிக மிக அவசியமான ஒன்று. உடல் ஆரோக்கியத்தில் அது மிக்கிய பங்காற்றுகிறது, அதோடு நம் பல் மற்றும் எலும்புகளின் வலுவாக இருக்கவும் கால்சியம் அத்தியாவசியமாக இருக்கிறது. அதோடு நம் உடலில் இருக்கும் தசைகளும் நரம்புகளும் சீராக இயங்குவதற்கு கால்சியம் அவசியமாகும். நம் ரத்தத்தில் இருக்கும் ஆல்கலைன் அளவை பராமரிக்கவும் கால்சியம் தேவைப்படுகிறது.

சில குறிப்பிட்ட ஹார்மோன்கள் சுரக்கவும் என்சைம் உற்பத்திக்கும் கால்சியம் தேவைப்படுகிறது. இப்படி ஏராளமான நன்மைகளை செய்கிற கால்சியம் நம் உடலில் சேர்த்துக் கொள்வது அதனை உடலில் குறிப்பிட்ட அளவு தக்க வைப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to do for calcium deficiency

Things to do for calcium deficiency
Story first published: Saturday, January 6, 2018, 9:45 [IST]
Desktop Bottom Promotion