Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஆண்களே பிறப்புறுப்பின் நீளம் குறைய உங்களின் இந்த செயல்கள்தான் காரணம்
எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்கள் பிறப்புறுப்பின் அளவை சிறியது போல காட்சியளிக்க வைக்கக்கூடும். இந்த பதிவில் பிறப்புறுப்பின் நீளம் குறைவதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
அனைத்து ஆண்களுக்குமே பொதுவாக இருக்கும் ஒரு கவலை அவர்களின் பிறப்புறுப்பின் அளவை பற்றியதுதான். அனைத்து ஆண்களுக்கும் தங்கள் பிறப்புறுப்பின் அளவு சிறியதாக இருக்குமோ என்ற அச்சம் இருக்கும். பிறப்புறுப்பின் அளவு மட்டுமின்றி ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சைனைகளில் மற்றொரு முக்கியமான பிரச்சினை ஆணுறுப்பு சுருக்கம் ஆகும்.

எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்கள் பிறப்புறுப்பின் அளவை சிறியது போல காட்சியளிக்க வைக்கக்கூடும். உடல் எடை 35 எல்பிஎஸ் அதிகரிக்கும் போது பிறப்புறுப்பின் நீளம் 1இன்ச் குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் பிறப்புறுப்பின் நீளம் குறைவதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பிறப்புறுப்பின் நீளம்
பிறப்புறுப்பின் நீளம் என்பது மரபணு மற்றும் பரம்பரை காரணங்களால் மாறுபடுகிறது. பிறப்புறுப்பின் நீளம், வடிவம் என அனைத்திற்கும் உங்கள் மரபணுதான் காரணம். இதில் நீங்கள் உங்களை குறைசொல்லிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் உங்கள் ஆணுறுப்பின் நீளம் குறைவதற்கும், சுருங்குவதற்கும் உங்களின் பழக்கவழக்கங்களே காரணமாக அமைகிறது.

பிறப்புறுப்பு சுருக்கம் என்றால் என்ன?
பிறப்புறுப்பின் சுருக்கத்தை எந்த ஒரு ஆணுமே விரும்பமாட்டார்கள். ஆணுறுப்பின் நீளத்திற்கு அதன் இரத்த ஓட்டம் முக்கிய காரணமாக அமைகிறது. அதிக இரத்த ஓட்டம் வீக்கத்தையும், குறைவான இரத்த ஓட்டம் சுருக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த சுருக்கம் ஏற்பட இரண்டு முக்கிய காரணம் வானிலையும், தண்ணீரும்தான்.

வெப்பநிலை
உடலின் அனைத்து பாகங்களும் சீராக செயல்பட வெப்பநிலையும், இரத்த ஓட்டமும் அவசியம். காயமுற்ற இடங்களில் ஐஸ்கட்டியை வைப்பது வீக்கத்தை குறைக்கும். அதேபோல அதிக வெப்பநிலை அதிகரிக்கும்போது பிறப்புறுப்பின் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் பிறப்புறுப்பில் சுருக்கம் ஏற்படுகிறது.

மனநிலை
நரம்புக்கோளாறுகள் மற்றும் கவலை அட்ரினலின் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது, இது வசோகன்ஸ்டரிகட்டார் நிலையை உருவாக்குகிறது. இது நிறைய பிறப்புறுப்பு கோளாறுகளை உருவாக்குகிறது. இந்த நிலையை சரிசெய்ய பிறப்புறுப்பு நிபுணர்கள் சில ஊசிகளை பயன்படுத்துகிறார்கள்.

அதிக உடற்பயிற்சி
ஜிம்மில் அதிக உடற்பயிற்சி செய்வது அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் அதிகம் ஈடுபடுவது போன்றவை உங்கள் உடலில் அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். இந்த இரத்த ஓட்டத்தில் அதிகளவு திருடப்படுவது பிறப்புறுப்பால்தான் மேலும் உடற்பயிற்சியின் வெளிப்படும் அட்ரிலின் பிறப்புறுப்பை சுருங்க செய்கிறது. பிறப்புறுப்பு மற்றும் இடுப்பு தசைகளில் ஏற்படும் அதீத அழுத்தம் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒழுங்கற்ற பாலியல் செயல்பாடு
உடலின் மற்ற பாகங்களை போல பிறப்புறுப்புக்கும் தொடர்ச்சியான செயல்பாடு அவசியமானது. அப்பொழுதுதான் பிறப்புறுப்பின் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஒழுங்கான பாலியல் செயல்பாடு இல்லாத போது ஆண்குறி விறைப்பு திசுக்களில் பாதிப்பு ஏற்படும். இதன் விளைவு பிறப்புறுப்பின் சுருக்கம் ஆகும். நீண்ட நாட்கள் பாலியல் செயல்பாடு இல்லாதபோது விறைப்பு பிரச்சினை, எலாஸ்டின் சுரப்பு, தசைகளில் வீக்கம் பொன்னர் பிரச்சினைகளும் ஏற்படும்.

நோய்கள்
ரேடிகள் ப்ரோஸ்டேக்டமி என்பது புரோஸ்ட்ரேட் புற்றுநோய்க்கான சிகிச்சையாகும். இந்த சிகிச்சை முறையால் ஆணுறுப்பு சுருக்கம் ஏற்படும். இதற்காக அறுவைசிகிச்சை செய்யும்போது யூரேத்ரா குழாயை வெட்டி எடுப்பதால் ஆணுறுப்பில் சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இதனால் ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். சில மருந்துகள் டெஸ்டிஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பின் அளவை குறைக்கிறது. குறைவான டெஸ்டிஸ்ட்ரோன் பாலியல் செயல்பாட்டை பாதிப்பதுடன் சுருக்கத்தையும் ஏற்படுத்தும்.

சுருக்கத்தை தடுப்பது எப்படி?
புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது நம் கைகளில் இல்லை. ஆனால் இதுபோன்ற பிறப்புறுப்பு சுருக்கங்களை நம்மால் தடுக்க இயலும். குளிர், மனஅழுத்தம் மற்றும் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்க்கவும். குறிப்பாக அதிகமாக சைக்கிள் ஓட்டுவது பிறப்புறுப்பு சுருக்கம் மற்றும் ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு அளவான உடற்பயிற்சி செய்யுங்கள். தொடர்ச்சியான பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.



Click it and Unblock the Notifications
