For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விசித்திர பிளட் குரூப் உங்களுதா..? அப்போ அவசியம் நீங்க தான் இதை படிக்கணும்...!

|

இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்புமிக்க குண நலன்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொருவரும் வெவ்வேறு உடலமைப்பையும், உளவியல் தன்மையுடன் தான் இருக்கின்றோம். அந்த வகையில் எல்லாருடைய பிளட் குரூப்பும் பொதுவாக மாறுபட்டு இருக்கும்.

நீங்க இந்த பிளட் குரூப்பா..? உங்களுடைய பிளட் குரூப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்...!

ஒவ்வொரு பிளாட் குரூப்பிற்கென்று பல தனித்தன்மைகள் உள்ளன. அவை நமது செயல்களையும், உடல் அமைப்பையும், உடல் மாற்றங்களையும் வேறுபடுத்துகின்றன. இந்த பதிவில் ஒரு சிறப்புமிக்க ரத்த பிரிவை பற்றி தெரிந்து கொள்வோம். விடை தெரியவில்லை எனில் இறுதியில் அறிவீர்கள்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயக்க ஆற்றல் பெற்றவை..!

இயக்க ஆற்றல் பெற்றவை..!

நமது உடல் இயங்குவதற்கு ஒரு முக்கிய காரணியாக இருப்பது இந்த ரத்தம் தான். இவற்றின் அளவு குறைந்தால் நம்மால் எந்த வேலையையும் செய்ய இயலாது. ஒவ்வொரு உறுப்புகளும் பேசி கொள்வதற்கு இந்த ரத்தம் தான் துணை புரிகிறது. ரத்தத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு பிளட் குரூப்பிற்கென்று தனி வித தன்மைகள் உள்ளன.

ஆன்டிஜென்ஸ்

ஆன்டிஜென்ஸ்

ஒவ்வொருவரின் பிளட் குரூப் மாறுபடுவதற்கு பல வகையான காரணிகள் உள்ளன. ரத்தத்தில் உள்ள ஆன்டிஜென்ஸ் தான் நமது ரத்த பிரிவின் மாறுபாட்டிற்கு மிக முக்கிய காரணமாகும். இவற்றை பொருத்து தான் நாம் எந்த வகை பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் என அறிய முடியும்.

நீங்கள் எப்படிப்பட்டவர்..?

நீங்கள் எப்படிப்பட்டவர்..?

ஜப்பானியர்கள் பிளட் குரூப்பை வைத்து பல வித ஜோதிடம் பார்க்கின்றனர். இவர்களின் கணிப்பு படி இந்த வகை பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் மென்மையான, வாழ்வில் வெற்றி பெறுபவராகவும், அதிக காதல் ததும்பும் வகையிலும், பல லட்சிய கனவுகளை கொண்டவராகவும் இவர்கள் இருப்பார்களாம்.

இதய பிரச்சினை இல்லையா..!

இதய பிரச்சினை இல்லையா..!

இந்த வகை பிளட் குரூப் உள்ளவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாம். இவர்களுக்கு இதய கோளாறுகள் மட்டும் தான் குறைவு. ஆனால், மற்ற பிளட் குரூப்புகளை காட்டிலும் இவர்களுக்கு வயிற்றில் புண்கள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாம்.

MOST READ: இந்த 8 பரிசோதனைகளை வீட்டிலிருந்தே செய்து, உங்கள் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை அறியலாம்..!

கொஞ்சம் கஷ்டம் தான்..!

கொஞ்சம் கஷ்டம் தான்..!

நீங்கள் இந்த வகை பிளட் குரூப்பாக இருந்தால், நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது மிக அவசியம். இவர்களுக்கு இதே வகை பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே ரத்தத்தை பரிமாறி கொள்ள முடியும். வேறு யாராவது ரத்தத்தை பரிமாறி கொண்டால் மரணம் கூட ஏற்படலாம்.

உங்கள் ஜோடி யாரு..?

உங்கள் ஜோடி யாரு..?

இந்த வகை ரத்த பிரிவை கொண்டவர்களுக்கு 'A' பிரிவு ரத்தம் கொண்டவர்கள் சரியான பொருத்தமாக இருப்பார்கள். இவர்களுடன் O பிரிவு ரத்தம் கொண்டவர்கள் இணைந்தால் ஏரளமான பிரச்சினைகள் இவர்களின் வாழ்வில் ஏற்பட கூடுமாம்.

நோய்களின் தாக்கம் அதிகம்..!

நோய்களின் தாக்கம் அதிகம்..!

பொதுவாக இந்த வகை பிளட் குரூப் உள்ளவர்களுக்கு பல வகையான பாதிப்புகள் ஏற்பட கூடும். நோய்களின் தாக்கம், தொற்றுகளின் பாதிப்பு, வைரஸ் தாக்குதல் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்க கூடும். அத்துடன் காச நோய், காலரா, பிளேக் போன்ற நோய்களும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

இதெல்லாம் நோ நோ..!

இதெல்லாம் நோ நோ..!

பட்டாணி, வேர்க்கடலை, பீன்ஸ், மற்றும் பருப்பு வகைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். மேலும், கோதுமை, தானியங்கள், ஆகிய உணவுகளையும் தவிர்த்தல் நல்லது. அத்துடன் பால் மற்றும் முட்டை போன்றவை இவர்களுக்கு அதிக உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துமாம். இவற்றால் செரிமான பிரச்சினைகள் அதிகம் உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாம்.

MOST READ: மீண்டும் நிர்வாண கோலம் பூண்ட நடிகை பூனம் பாண்டே!

என்ன சாப்பிடலாம்..?

என்ன சாப்பிடலாம்..?

நீங்கள் இந்த வகை பிளட் குரூப்பா..? அப்போ நீங்கள் சாப்பிட கூடிய உணவுகள் இவைகள் தான். புரோட்டின் நிறைந்த உணவுகள், ஆட்டிறைச்சி, பச்சை காய்கறிகள், சிக்கன், கடல் உணவுகள், ப்ரோக்கோலி போன்ற உணவுகளை அதிகம் சாப்பாட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் தானமா..?

எல்லோருக்கும் தானமா..?

இந்த வகை பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் மற்ற 4 குரூப்பிற்கும் ரத்தத்தை கொடுக்கலாம். ஆனால், இந்த் 4 பிரிவினரும் பாசிட்டிவ் வகையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பொதுவாகவே இந்த வகை பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். இவர்களிலும் நெகட்டிவ், பாசிட்டிவ் என இரு வகை உண்டு.

இது யார்..?

இது யார்..?

நாம் இது வரை பார்த்த குண நலன்களும், ஆரோக்கிய தன்மைகளையும், மருத்துவ நலன்களும் கொண்ட பிளட் குரூப் யார் என்பதை நீங்கள் கண்டுபிடித்து வீட்டீர்களா..? அவர்கள் தான் 'O' பிளட் குரூப் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் மற்ற ரத்த வகையை விட ஒரு படி சிறப்பிற்குரியவர்கள் தான்.

"ரத்த தானம் செய்வோம்..! பிறரின் உயிரை காப்போம்...!"

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

If Your Blood Type Is O, Here Are Facts That Are Worth Knowing About

If your blood group is O, Here are some facts about it.
Desktop Bottom Promotion