For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரா இருந்தாலும் பிறப்புறுப்புகளில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிட்டு தூங்குங்க... ஏன் தெரியுமா?...

தேங்காய் எண்ணெய் என்பது வெறுமனே ஈஸ்ட் தொற்றை குணப்படுத்துவதற்காக மட்டுமல்ல. மற்ற சில பிறப்புறுப்பு அரிப்பு, அழற்சியையும் குணப்படுத்தும்.

|

தேங்காய் எண்ணெய் என்பது, காய்ந்த தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும். இதில் பல உடல்நல மற்றும் அழகு நன்மைகள் உள்ளன.

benefits of coconut oil in tamil

மேலும் இதனால், ஈஸ்ட் இன்பெக்ஷன்/தொற்றுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் இது இயற்கை வைத்தியங்களில் மிகச்சிறந்த ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

இந்த எண்ணையில் மூன்று விதமான கொழுப்பு ஆசிட்/அமிலம் உள்ளது. அவை லாரிக் ஆசிட், கேப்ரிக் ஆசிட், மற்றும் கேபிரில்லிக் ஆசிட். இது ஈஸ்ட் தொற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஈஸ்ட் தொற்று

ஈஸ்ட் தொற்று

ஈஸ்ட் தொற்று என்றல் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.

ஈஸ்ட், சிறிய மற்றும் தீங்கு விளைவிக்காத அளவிற்கு னது வஜினாவில் காணப்படுகிறது. அது அழுக்கை, அரிப்பு, எரிச்சல், ரெட்னஸ் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் மனமற்ற வெள்ளைப்படுதல் ஏற்படும். வஜினாவின் உள்லே ஈஸ்ட்டின் வளர்ச்சி அதிகப்படியான நிலையில் இருக்கும் போது அது ஈஸ்ட் இன்பெக்ஷன்/தொற்று என்று அழைக்கப்படுகிறது. இப்போது, ​​ஈஸ்ட் தொற்றுக்கான தேங்காய் எண்ணெயின் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளவோம்.

எதற்காக தேங்காய் எண்ணெய்?

எதற்காக தேங்காய் எண்ணெய்?

ஆய்வக சோதனையின் படி, தேங்காய் எண்ணெயால் எளிதாக ஈஸ்ட் செல்கள் கருவை வெடிக்கவைக்க முடியும். மற்றும் இது உங்கள் வஜினாவை சுற்றி ஏற்படும் எரிச்சலையும் வீக்கத்தையும் குறைக்கும். மேலே குறிப்பிட்டுள்ள மூன்று கொழுப்பு அமிலங்களில்(லாரிக் ஆசிட், கேப்ரிக் ஆசிட், மற்றும் கேபிரில்லிக் ஆசிட்) தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை எதிர்க்கக்கூடிய ஆன்டிவைரல், ஆன்டிமைக்ரோபியல், மற்றும் ஆன்டிஃபங்கள் ஆகிய குணங்களை கொண்டுள்ளன. இருப்பினும், அவை நல்ல பாக்டீரியாவுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. இவ்வாறு செரிமான அமைப்பின் தாவரங்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன.

MOST READ: இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் காதலன்/காதலியாக கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்...!

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

தேங்காய் எண்ணெயில் உள்ள கேபிரில்லிக் ஆசிட் ஈஸ்ட் கலத்தின் செல் மெம்பரேன்னை உடைத்து ஈஸ்ட் இன்பெக்ஷனை ஏற்படுத்துகிறது. இது ஈஸ்ட்டை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அது வராமல் இருக்கவும் தடுக்கிறது. விர்ஜின் தேங்காய் எண்ணெய் அதிகமாக சிபாரிசு செய்யப் படுகிறது ஏன்னெனில், இது லாரிக் ஆசிட்டை அதிக அளவில் கொண்டுள்ளது. ஈஸ்ட் தொற்றுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் ஊட்டச்சத்தாக விளங்குகிறது.

நோயெதிர்ப்பு ஆற்றல்

நோயெதிர்ப்பு ஆற்றல்

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது போல தேங்காய் எண்ணெயில் இயற்கையாகவே இனிப்பு உள்ளது. இது வளரும் ஃபங்கள் தொற்றுக்கான முதன்மை உணவு ஆதாரத்தை கட்டுப்படுத்தும் ஒரு சர்க்கரை மாற்றாக செயல்படுகிறது. அது தவிர, இது நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்க உடனடி ஆற்றல் வழங்குகிறது.

தேங்காய் எண்ணெய், எரிச்சலூட்டும் ஸ்கின்னிற்கு எதிராக (அதிக ஈஸ்ட் வளர்ச்சியின் காரணமாக ஏற்படும்), எரிச்சல் இல்லாத ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி ஈஸ்ட் தொற்று நோயை குணப்படுத்துகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?

எவ்வாறு பயன்படுத்துவது?

தேங்காய் எண்ணெய் ஃபங்கள் இன்பெக்ஷனை வெளிப்புறமாக மற்றும் உட்புறமாக போராட உதவுகிறது. ஈஸ்ட் தொற்றை குணப்படுத்த, நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெயை அப்படியே தடவலாம் அல்லது உங்கள் உணவில் ஒரு மிதமான அளவு சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனை முறை

எத்தனை முறை

முதலில், நீங்கள் ஈஸ்ட் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்து முழுமையாக உலரவைக்க வேண்டும். சில ட்ரோப் தேங்காய் எண்ணெய் எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் தடவ வேண்டும். சிறந்த முடிவுக்கு, சில வாரங்களுக்கு தொடர்ந்து இந்த முறையை முயற்சி செய்வது நல்லது.

MOST READ: நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க... ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்

உணவுடன் சேர்த்து

உணவுடன் சேர்த்து

உணவுடன் தேங்காய் எண்ணெயை எவ்வாறு எடுத்து கொள்வது? 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை தினமும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். எந்த நிவாரணமும் வழங்காவிட்டால், தினசரி இரண்டிற்கு பதிலாக 5 டேபிள் ஸ்பூன் வரை படிப்படியாக உயர்த்தி பாருங்கள். சமையல் எண்ணெய் அல்லது வெண்ணெய்க்கு பதிலாக நீங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Using Coconut Oil for Yeast Infection

coconut oil is good for Not only can yeast infections be uncomfortable and itchy, they can be hard to get rid of.
Desktop Bottom Promotion