இந்த ஜூஸ் ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறதா? அப்படியெனில், உங்கள் இரத்தத்தில் டாக்ஸின்கள் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான நேரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை உட்கொள்ள வேண்டும்.

This Natural Juice Can Cleanse Your Blood In A Week!

இரத்தத்தில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால், அது பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இரத்தத்தில் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்ற உதவும் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

இஞ்சி சாறு - 3 டேபிள் ஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - 4 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்தால், ஜூஸ் தயார்.

இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இந்த ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் வேறுசில நன்மைகளையும் காண்போம்.

நன்மை #1

நன்மை #1

இந்த ஜூஸ் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு மற்றும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

நன்மை #2

நன்மை #2

இந்த ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் வீக்கங்களைக் குறைக்க உதவும்.

நன்மை #3

நன்மை #3

அடிக்கடி குமட்டல் உணர்வு ஏற்பட்டால், இந்த ஜூஸைப் பருக குமட்டல் உணர்வு உடனடியாக சரியாகும்.

நன்மை #4

நன்மை #4

இந்த ஜூஸ் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, அடிக்கடி ஏற்படும் சில நோய்களில் இருந்து தடுக்கும்.

நன்மை #5

நன்மை #5

ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள், இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நன்மை #6

நன்மை #6

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள், இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், மூட்டுக்களில் உள்ள வீக்கம் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Natural Juice Can Cleanse Your Blood In A Week!

Here is an excellent natural remedy that can cleanse your blood in just about a week.
Story first published: Wednesday, January 4, 2017, 10:46 [IST]
Subscribe Newsletter