இதயம் மற்றும் மூளையில் நோய்கள் வராமல் தடுக்கும் அற்புத பானம்!

Posted By:
Subscribe to Boldsky

மனித உடலில் 5 உறுப்புக்கள் மிகவும் முககியமானது. இந்த ஐந்தும் தான் உடலின் முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இவற்றில் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதில் இதயம் மார்பின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது தான் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது.

This Easy Home Remedy Can Prevent Heart & Brain Diseases

நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி தான் மூளை. இது மனிதனின் பல்வேறு இயக்கங்களுக்கு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த இரண்டு உறுப்புக்களிலும் நோய்கள் வராமல் தடுக்க ஓர் அற்புத பானம் உள்ளது. அதைக் குடித்து வந்தால், மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பிரஷ் ஜூஸ் ஆப்பிள் - 1/2 டம்ளர்

பசலைக்கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்

பூண்டு - 3-4 பற்கள்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஒன்றாக அரைத்துக் கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்ட பின் குடிக்க வேண்டும்.

நன்மைகள்:

நன்மைகள்:

இந்த பானத்தைக் குடிப்பதால், இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூளை மற்றும் இதயத்தில் உள்ள செல்களினுள் நுழைந்து, அந்த உறுப்புக்களைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Easy Home Remedy Can Prevent Heart & Brain Diseases

If you want to prevent certain diseases that can affect the brain and heart, then use this home remedy!
Story first published: Thursday, January 5, 2017, 18:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter