For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுனா, முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்!

இங்கு முதுகு மற்றும் மூட்டு வலியை நீக்க எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

|

புவியில் உள்ள ஆரோக்கியமான பழங்களில் ஒன்று தான் எலுமிச்சை. மஞ்சள் நிறத்தில் புளிப்புச் சுவையைக் கொண்டிருக்கும் இப்பழத்தில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும்.

எலுமிச்சையில் வைட்டமின்களான ஏ, சி, பி1, பி6, கனிமச்சத்துக்களான கால்சியம், பாஸ்பரஸ், பெக்டின், மக்னீசியம், போலிக் அமிலம், பயோ-ப்ளேவோனாய்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை அடங்கியுள்ளன. இச்சத்துக்கள் உடலைத் தாக்கும் நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

Peel Of Lemon Can Remove Joint Pain Forever

இத்தகைய எலுமிச்சை தற்போது பெரும்பாலானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியைப் போக்க உதவும் என்பது தெரியுமா? அதுவும் அதற்கு அதன் தோல் மட்டுமே போதுமானது. இக்கட்டுரையில் மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்க எலுமிச்சையை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Peel Of Lemon Can Remove Back And Joint Pain Forever

Lemons are also extremely effective in the case of joint pain. Read on to know more about it...
Desktop Bottom Promotion