சேதமடைந்த சிறுநீரகங்களை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்வது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

பேக்கிங் சோடாவில் உள்ள ஏராளமான உட்பொருட்களால், பலவாறு இவற்றைப் பயன்படுத்தலாம். அதில் பேக்கிங் சோடா சுத்தப்படுத்தும் பொருளாகவும், அழகுப் பராமரிப்பு பொருளாகவும், மருத்துப் பொருளாகவும் மற்றும் பலவாறும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

How to Repair Your Kidneys Naturally Using Baking Soda

பேக்கிங் சோடாவின் மருத்துவ பயன்பாடு என்று பார்க்கும் போது, இது உடலில் pH அளவை அதிகரிக்க உதவுகிறது. பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, சரும அழற்சியுள்ள இடத்தின் மீது தடவினால் சரியாகும். முக்கியமாக பேக்கிங் சோடா சிறுநீரக செயலிழப்பு சிகிச்சையின் போது, நோய் தீவிரமடைவதைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோடியம் பை கார்பனேட்

சோடியம் பை கார்பனேட்

சோடியம் பை கார்பனேட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. இது சிறுநீரகங்கள் மற்றும் கணையத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். இதன் உற்பத்தி குறையும் போது, அமிலத்தை நடுநிலையாக்க உடல் கடுமையாக போராடும்.

இப்போது பேக்கிங் சோடாவைக் கொண்டு சிறுநீரகங்களைப் பழுது பார்ப்பது எப்படி என்று காண்போம்.

செய்முறை #1

செய்முறை #1

முதலில் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நாக்கிற்கு அடியில் வைத்து கரைய விட வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

மறுநாள் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை 1.5 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3

செய்முறை #3

இந்த நீரை 2-3 நாட்களுக்குக் குடிக்க வேண்டும்.

பொதுவாக சிறுநீரக நோயால் அடிக்கடி பாதிக்கப்படுவர்களின் உடலில் பை கார்பனேட் அளவு குறைய ஆரம்பிக்கும். ஆனால் இந்நீரை குடித்தால் அது தடுக்கப்பட்டு, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பிக்கும்.

பிரிட்டிஷ்காரர்கள்

பிரிட்டிஷ்காரர்கள்

உலகில் சுமார் 3 மில்லியன் பிரிட்டிஷ்காரர்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் அவஸ்தைப்படுகின்றனர்.

ஆய்வு

ஆய்வு

ராயல் லண்டனில் உள்ள ஓர் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராச்சியாளர்கள், இதனை முதலில் சோதித்தனர். அதில் உடலில் சோடியம்-பை-கார்பனேட் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய்களின் தாக்கம் இருப்பது தெரிய வந்தது.

134 நோயாளிகள்

134 நோயாளிகள்

இந்த ஆய்வில் கலந்து கொண்ட 134 நோயாளிகள் சிறுநீரக நோய் மற்றும் மெட்டபாலிக் அசிடோசிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு தினமும் மிகச் சிறிய அளவில் பேக்கிங் சோடா இருக்கும் கேப்ஸ்யூல் ஒரு வருடம் கொடுக்கப்பட்டது.

முடிவு

முடிவு

இறுதியில் ஒரு வருடம் தொடர்ந்து பேக்கிங் சோவை எடுத்து வந்தவர்களின் உடலில் சிறுநீரகம் நோயின்றி நன்கு வேலை செய்வது தெரிய வந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Repair Your Kidneys Naturally Using Baking Soda

Want to know how to repair your kidneys naturally using baking soda? Read on to know more...
Story first published: Thursday, April 6, 2017, 13:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter