மற்றவர்களது வியர்வை உங்கள் மீது படுவதால் உங்களுக்கு தொற்று ஏற்படும் என்பது தெரியுமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

கோடைகாலத்தில் அதிக வெயிலால் அனைவருக்கும் நன்றாக் வியர்த்து கொட்டுகிறது. விளையாடும் மைதானம், பேருந்து பயணம், ஜிம்கள் ஆகிய இடங்களில் வியர்வை அதிகமாக வருகிறது. பேருந்துகளில் கூட்ட நெரிசலில் மற்றவர்களுடன் உரசும் போது அவர்களது வியர்வை நம் மீது படுகிறது. இதனால் பல ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹெபடைடிஸ் B

ஹெபடைடிஸ் B

விளையாட்டுகளின் போது உண்டாகும் வியர்வை வழியாக ஹெபடைடிஸ் பி வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. வழக்கமாக, HBV திறந்த காயங்களினால் பரவுகிறது என நம்பப்படுகிறது. ஆனால் ஒலிம்பிக் மல்யுத்த வீரர்களுக்கான ஒரு ஆய்வில் பங்கேற்றவர்களில் பதினோரு சதவிகிதத்தினரின் இரத்தத்தில் காணப்படும் அளவுக்கு சமமாக வியர்வையில் வைரஸ் கூறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

வியர்வை தொற்று

வியர்வை தொற்று

சளி மற்றும் காய்ச்சல் பரவுவது போல ஒருவரது வியற்வையில் கிருமிகள் அதிகமாக இருந்தால், அது மற்றவர்களது மீது படும் போது அவருக்கும் தொற்றுகள் உண்டாகின்றன.

சிரங்கு

சிரங்கு

மற்றவர்களது வியற்வை உங்கள் மீது படுவதால், அதில் உள்ள கிருமிகள் மூலம் சருமத்தில் சிரங்கு உண்டாகிறது. சிரங்கு தொடுதல் மற்றும் உரசுதல் மூலம் பரவுகிறது.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

ஒருவரது சருமம் மற்றொருவர் மீது படுவதால் பல்வேறு சரும பிரச்சனைகள் உண்டாகின்றன. இதனை தடுக்க தினமும் இருமுறை குளித்தல் மற்றும் முடிந்தவரை இவ்வாறு வியற்வை படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

ஹெர்பெஸ்

ஹெர்பெஸ்

ஹெர்பெஸ்-எதிர்ப்பு ஸ்டாலிலோக்கோகஸ் ஆரியஸ் (Methicillin-resistant Staphylococcus aureus) என்பது அடுத்தவரது வியர்வை உங்கள் மீது படுவதால் உண்டாகக்கூடிய அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதற்கு மருந்தாக ஆண்டிபயோடேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தோல்கள் மற்றும் புண்களின் மீது பாதிப்பை உண்டாக்குகின்றன. இவை நுரையிரல் மற்றும் சிறுநீர் பாதையில் கூட தொற்றை ஏற்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Know You May Catch Infection From Others Sweat

Do You Know You May Catch Infection From Others Sweat
Subscribe Newsletter