2 மாதத்தில் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புத ஆயுர்வேத மருந்து!

Posted By:
Subscribe to Boldsky

துணையுடன் படுக்கையில் குதூகலமாக இருக்க நினைத்து, உங்களால் முடியவில்லையா? விறைப்புத்தன்மை பிரச்சனையால் உங்களால் படுக்கையில் துணையுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லையா? தற்போது ஏராளமான ஆண்கள் இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர்.

இதைப் பற்றி வெளியே சொல்லவும் தயங்குகின்றனர். அதோடு படுக்கையில் துணையை சந்தோஷப்படுத்த முடியாமல் போகும் ஆண்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளாகி, எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபட முடியாமலும் போகின்றனர். சொல்லப்போனால், இப்பிரச்சனை ஒரு ஆணின் தன்னம்பிக்கையையே குறைத்துவிடுகிறது.

ஆனால் இப்பிரச்சனைக்கு ஓர் எளிய தீர்வு உள்ளது. இங்கு அது குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அந்த மருந்தை எடுத்தால், விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் சீடர் வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்

பூண்டு சாறு - 1 டேபிள் ஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் பெக்டின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது அந்தரங்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை பிரச்சனையைத் தடுப்பதோடு, நீண்ட நேரம் உறவில் சிறப்பாக செயல்பட உதவும்.

பூண்டு

பூண்டு

பூண்டு சாற்றில் உள்ள அல்லிசின், அந்தரங்க உறுப்பில் உள்ள நரம்புகளை வலிமைப்படுத்தி, விறைப்பு பிரச்சனையைத் தடுக்கும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்கும் மருந்து தயார். வேண்டுமானால், இனிப்பு சுவைக்கு தேனை சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

இந்த மருந்து கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி 2 மாதங்களுக்கு குடித்து வந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனை முற்றிலும் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Remedy To Treat Erectile Dysfunction In 2 Months!

If you want to treat your erectile dysfunction naturally and start enjoying sexual intercourse, then follow this remedy.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter