Latest Updates
-
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
தொப்புளில் பஞ்சுருண்டையை வைப்பதால் உடலில் ஏற்படும் அதிசயங்கள்!
நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல்வேறு விசித்திரமான நிவாரணிகள் உள்ளன. அவற்றில் சில நம்மால் நம்பமுடியாதவாறு இருக்கும். உதாரணமாக, சில மக்கள் பூண்டு பற்களை தலையணையின் அடியில் வைத்து தூங்கினால், பல்வேறு பிரச்சனைகள் நீங்கும் என்பார்கள்.
இதேப் போன்று மற்றொரு நம்பமுடியாத ஓர் நிவாரண வழியும் உண்டு. அது தான் ஆல்கஹாலில் நனைத்த காட்டனை தொப்புளில் வைப்பது. இப்படி செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளான சளி, காய்ச்சல், இருமல் போன்றவை நீங்கும்.

செய்ய தேவையான பொருட்கள்:
ஆல்கஹால் - 50%
காட்டன் - சிறிது

செய்யும் முறை:
காட்டனை ஆல்கஹாலில் நன்கு நனைத்து, பின் தொப்புளில் கவனமாக வைக்க வேண்டும். பின் ஒரு துணியைக் கொண்டு தொப்புளை சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

என்ன நன்மை?
இப்படி செய்வதால் தசைப் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலிகள் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பக்கவிளைவுகள் உண்டா?
நிறைய ஆய்வுகள், இந்த முறையால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்று கூறுகின்றன. இருந்தாலும், இந்த முறையை கையாளும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் கால வலி
மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டால், ஆல்கஹாலில் காட்டனை நனைத்து தொப்புளில் வைத்து மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications