இனிமேல் குளிக்கும் போது இத பயன்படுத்தாதீங்க...

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய உலகில் நமது கண்டுபிடிப்புகளில் அரைவாசிக்கு மேல் ஒரு சில வருட பயன்பாட்டுக்கு பின்னர், அதனால் நிறைய பக்கவிளைவுகள் உண்டாக்குகின்றன என்ற அச்ச செய்தியை வெளிக் கொண்டுவருகிறது.

நாம் நல்லவை, மிகவும் பயனளிப்பவை என என்னும் பொருட்கள் தான் இந்த பட்டியலில் முதல் இடங்களை பிடிக்கின்றன. அந்த வகையில் ஒன்று தான், நாம் தினமும் குளிக்கும் போது பயன்படுத்தும் இந்த பொருள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரே இரவில்...

ஒரே இரவில்...

சரும நல மருத்துவர்கள் உடல் தேய்த்து குளிக்க பயன்படுத்தப்படும் பஞ்சு போன்ற எந்த பொருளையும் பயன்படுத்த வேண்டாம் என்கின்றனர். ஒரே இரவில் உடல் சருமத்தில் பாக்டீரியாக்கள் பரவ இவை முக்கிய காரணியாக இருக்கின்றன.

98%

98%

98% சரும நல நிபுணர்கள் தாங்கள் உடலுக்கு குளிக்கும் போது இதுபோன்ற எந்த பொருளையும் பயன்படுத்துவது இல்லை என தெரிவித்துள்ளனர். நல்லதைவிட, இதனால் உண்டாகும் தீயவை தான் அதிகம் என்கின்றனர்.

ஷேவிங்!

ஷேவிங்!

அதிலும், ஷேவிங் செய்த உடன் அல்லது முடி இல்லாத சருமத்தில் இவை மிக வீரியமாக பாக்டீரியா தாக்கம் பரவ செய்கின்றன.

தொற்று!

தொற்று!

உடலில் எங்கேனும் கீறல் எள்ளது வெட்டுக் காயம் இருந்தால் இதுப்போன்ற பொருட்களை கொண்டு தேய்த்து குளிக்க வேண்டாம். இவை, உடலுக்குள் எளிதாக பாக்டீரியா தாக்கம் உண்டாக செய்யும் வாய்ப்பு அதிகம்.

சுகாதாரம்!

சுகாதாரம்!

உடலில் உள்ள அழுக்கை போக்க சுகாதாரம் காக்க பயன்படும் என நாம் எண்ணுகிறோம். ஆனால், ஒவ்வொரு முறையும் குளித்து முடித்த பிறகு இதை கழுவி வைத்தாலும் கூட, இது முழுமையாக சுத்தம் ஆகாது.

வேண்டாம்!

வேண்டாம்!

எனவே, இதை பயன்படுத்துவதை தவிர்பதே நல்லது. முக்கியமாக சிறு குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள பெரியர்வர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

If You Have One Of These In Your Shower, You Should Throw It Away Immediately

If You Have One Of These In Your Shower, You Should Throw It Away Immediately
Please Wait while comments are loading...
Subscribe Newsletter