இந்த ஜூஸ் கீல்வாத வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பாதங்களின் முனைகள், முழங்கால்கள், மூட்டுக்களில் கடுமையான வலி ஏற்படுகிறதா? அப்படியெனில் அது கீல்வாத வலிக்கான அறிகுறியாகும். கீல்வாதத்தால் ஏற்படும் வலி ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு லேசாகவும், இன்னும் சிலருக்கு தாங்க முடியாத அளவிலும் வலி இருக்கும்.

Get Rid Of Gout Pain Instantly With This One Natural Juice!

இந்த கீல்வாத வலிக்கான ஓர் அற்புத பானம் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் தயாரிப்பதற்கு பீட்ரூட், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை இருந்தால் போதும். இது உடனடி நிவாரணம் தரும் அற்புத பானமாக இருக்கும்.

சரி, இப்போது கீல்வாத வலிக்கான அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். அதைப் படித்து குடித்து, கீல்வாத வலியில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை #1

செய்முறை #1

ஒரு பீட்ரூட்டை எடுத்து, நீரில் கழுவி விட்டு தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் வெள்ளரிக்காயை எடுத்து தோலுரித்துவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3

செய்முறை #3

பின்பு ஒரு கேரட்டை எடுத்து, தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

செய்முறை #4

செய்முறை #4

பிறகு மிக்ஸியில் பீட்ரூட், கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை

குடிக்கும் முறை

இந்த பானத்தை கீல்வாத வலி உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் கீல்வாத வலி நாளடைவில் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Get Rid Of Gout Pain Instantly With This One Natural Juice!

If you are one among those suffering from terrible gout pain, then this one natural juice is a must have. All that you need is beet, cucumber and carrot...
Story first published: Tuesday, December 27, 2016, 14:50 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter