For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பப்பாளி உடல் வெப்பத்தை அதிகரிக்குமா?

By Maha
|

வருடம் முழுவதும் விலை குறைவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. மேலும் பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் பழமும் கூட. அத்தகைய பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. இதனால் அப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

ஆனால் சிலர் பப்பாளி சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். அது உண்மையா இல்லையா என்று யாருக்கும் சரியாக தெரியாது. இருப்பினும் அதை நம்பிக் கொண்டு நிறைய மக்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.

உண்மையிலேயே பப்பாளி உடல் சூட்டை அதிகரிக்குமா என்பதையும், பப்பாளியை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஊட்டச்சத்துகளின் ஊற்றாய் விளங்கும் ஸ்பெஷல் பால்கோவா!!

English summary

Does Papaya Increase Body Heat?

There is a myth that papaya increases body heat. Read to know if papaya increases body heat and what actually happens if you eat papaya.
Desktop Bottom Promotion