ஒரு பிரசவத்தில் இரு உடலுடன் ஒட்டிப்பிறந்த மூன்று குழந்தைகள் - அதிசயம்!!!

Posted By:
Subscribe to Boldsky

இரட்டையர்கள் பிறப்பதே அதிசயம், அதிலும் ஒரே பிரசாத்தில் மூன்று குழந்தைகள் அல்லது அதற்கு மேல் பிறந்தவர்கள் என்பது மருத்துவ வரலாற்றிலேயே சில முறைகள் தான் நடந்திருக்கிறது. மற்றும் பிரசவத்தின் போது ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள் என்பது ஆச்சரியத்தின் உச்சமாக தான் கருதப்படிகிறது.

மூளை சாவு ஏற்பட்ட பெண் ஆண் குழந்தையைப் பிரசவித்த அதிசயம்!!!

ஆனால், இவை மூன்றும் ஒரே நேரத்தில் நடந்தால் அதை என்னவென்று கூற. அதிசயமா?, ஆச்சரியமா? அல்ல, இதன் பின்னணியில் வருந்தும் இரு இதயங்களும் இருக்கின்றன. ஓட்டிப் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு மட்டும் தான் ஆச்சரியம், அதிசயம்.. ஆனால், பெற்றவர்களுக்கு அல்ல.

இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!

சில காலங்களுக்கு பிறகு அவர்கள் சேர்ந்து வாழ இயலாது, அது போன்ற தருணங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது இரட்டையர்களில் ஒருவரும், சில சமயம் இருவருமே கூட இறந்திருக்கின்றனர். குறுஞ்சிப்பூ போல யாரோ ஓரிரு நபர்கள் தான் கடைசி வரை பிரியாமலும், உயிரிழக்காமலும் இருக்கின்றானர்.

ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம், டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!!

அந்த வகையில், சில நாட்களுக்கு முன் டெக்ஸாஸ் மாகணத்தில் பிறந்த ஒரு அதிசயக் குழந்தைகள் பற்றி தான் இனிக் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெக்ஸாஸ் மருத்துவமனையில் ஆச்சரியம்

டெக்ஸாஸ் மருத்துவமனையில் ஆச்சரியம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்ஸாஸில் உள்ள ஒரு மருத்துவமனையில், பிரசவத்திற்காக ஓர் பெண்மணி சேர்க்கப்பட்டார். தம்பதிகள் இருவரும் தங்களுக்கு குழந்தைப் பிறக்கவிருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், பிறந்த குழந்தைகள் ஆச்சரியமாக ஓட்டிப் பிறந்தனர்.

இடுப்போடு ஓட்டி

இடுப்போடு ஓட்டி

ஓட்டிப் பிறந்ததிலும் ஆச்சரியமாக இடுப்பு பகுதியோடு ஓட்டிப் பிறந்திருந்தனர். இதைக் கண்ட பெற்றோர் மறுநோடியிலேயே தங்களது மகிழ்ச்சியை இழந்தனர்.

இறந்துவிடுவார்கள் என்ற அச்சம்

இறந்துவிடுவார்கள் என்ற அச்சம்

பிரசவத்திற்கு முன்பே மருத்துவர்கள் இந்த குழந்தைகள் பிறந்ததும் இறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனர், ஆயினும் தாங்கள் தங்களால் முடிந்ததை முயற்சிக்கிறோம் என்று, கூறியிருக்கின்றனர். இதைக் கேட்ட தாய் கதறி அழுதிருக்கிறார்.

ஐந்து கோடியில் ஒருமுறை..

ஐந்து கோடியில் ஒருமுறை..

ஐந்து கோடி பிரசவங்களில் ஒரு பிரசவம் தான் இது போல மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் இருப்பதாக டெக்ஸாஸ் மருத்துவர்கள்.

இரண்டு லட்சத்தில் ஒன்று

இரண்டு லட்சத்தில் ஒன்று

இவ்வாறு ஓட்டிப் பிறக்கும் இரட்டைர்களில், இரண்டு லட்சத்தில் ஒருவர் தான் உயிருடன் இருப்பார்களாம். இது மருத்துவ குறிப்புகளை வைத்துக் கூறியிருக்கின்றனர்.

தாயின் உடல்நலம் குன்றியது

தாயின் உடல்நலம் குன்றியது

மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்தினால் அந்த தாயின் உடல் நலம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. பொதுவாகவே, பிரசவம் ஆன பிறகு ஓரிரு நாட்கள் அந்த தாய் எழுவதும், நடப்பதும் சிரமம். இதில், இவர் மூன்று குழந்தைகள், அதிலும் இருவர் ஒட்டிப் பிறந்தவர்கள் என்றால், அந்த தாயின் வலியை சொல்லி மாளாது.

முகப்புத்தகத்தில்

முகப்புத்தகத்தில் "பக்கம்" (Page)

இந்த பிரசவத்தை குறித்து இவர்கள் முகப்புத்தகத்தில் ஓர் பக்கமே இயங்கி வருகிறது.

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் (ஆண்/பெண் - இனம்) அறுவை சிகிச்சை மூலம் ஓட்டி பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

வெற்றிகரமான அறுவை சிகிச்சை

வெற்றிகரமான அறுவை சிகிச்சை

வெற்றிகரமாக இரு குழந்தைகளும் அறுவை சிகிச்சையின் மூலமாகப் பிரிக்கப்பட்டதாகவும், நல்ல முறையில் சவாசிப்பதாகவும் அவர்களது முகப்புத்தாக பக்கத்தில் புகைப்படங்கள் பதிவு செய்யப்படிருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Texas Mom Delivers Co-joined Three Babies With Two Bodies

Do You Know About The Texas Mom Delivers Co-joined Three Babies With Two Bodies? Read Here.
Story first published: Tuesday, May 26, 2015, 12:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter