Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
விந்தணுவின் ஆரோக்கிய நன்மைகள்!
என்ன தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் இந்த விந்தணுவில் பல்வேறு சுவாரஸ்யமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது தெரியுமா? அதிலும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் ஒரு முக்கிய பொருளாக விந்தணு உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லை தானே! ஆனால் அதுவே உண்மை.
ஏனெனில் விந்தணுவில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. உதாரணமாக, இதனை சருமத்தில் தடவினால், இது சரும சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து, நல்ல அழகான பொலிவான சருமத்தைக் கொடுக்கும். அதனால் தான் நிறைய பிரபலங்கள், விந்தணு அடங்கியுள்ள அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி, இன்னும் பலர் இளமையுடன் காட்சியளிக்கின்றனர்.
இதுப்போன்று வேறு சில: நீங்க 'அதுல' ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...
அத்தகைய பிசுபிசுப்பான விந்தணுவில் அழகு நன்மைகள் மட்டுமின்றி, ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. உதாரணமாக, சர்வே ஒன்றின் படி, வாய் வழி உறவு கொண்ட பெண்களை விட, வாய் வழி உறவு கொள்ளாத பெண்கள் தான் அதிகம் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதுப்போன்று விந்தணுவின் இன்னும் நிறைய உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளன. அது என்னவென்று பார்ப்போமா!
விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்!!!

ஊட்டச்சத்து நிறைந்தவை
விந்தணுவில் ஜிங்க், பொட்டாசியம், நீர்ச்சத்து, சிட்ரிக் ஆசிட் மற்றும் புரோட்டீன் ஷேக்கில் இருக்கும் நொதிகள் என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள்உள்ளன.

அதிகமான கலோரி கொண்டவை
விந்தணுவில் கலோரியானது அதிகம் உள்ளது. மேலும் இதில் சிறிது கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலும் உள்ளது. அதிலும் 1 டேபிள் ஸ்பூன் விந்தணுவில் 20 கலோரிகள் உள்ளன.

மன அழுத்த நிவாரணி
விந்தணுவில் உள்ள ஸ்பெர்மோஃபேகியா ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணி. இது மனதில் சந்தோஷத்தை அதிகரித்து, மனநிலையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

மார்பக புற்றுநோயைத் தடுக்கும்
ஆய்வு ஒன்றில் விந்தணுவில் புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய பொருள் இருப்பதாக சொல்கிறது. அதிலும் இது மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

அழகான சருமம்
விந்தணுவில் ஸ்பெர்மிட்லைன் என்னும் சரும செல்களைப் பாதுகாக்கும் பொருள் உள்ளது. இதனால் தான் இதனை நிறைய சரும சுருக்கத்தைத் தடுக்கும் க்ரீம்களில் பயன்படுத்துகின்றனர்.

பல் சொத்தையைத் தடுக்கும்
விந்தணுவில் ஜிங்க், கால்சியம் மற்றும் இதர கனிமங்கள் இருப்பதால், இது பற்களைப் பாதுகாக்கும். மேலும் இதில் கால்சியம் அதிக அளவில் இருப்பதால், இது தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

நீரிழிவைத் தடுக்கும்
ஆம், விந்தணுவானது நீரிழிவை கட்டுப்படுத்தும். எப்படியெனில், விந்தணுவில் பிரக்டோஸ் மற்றும் யூரிக் அமிலம் இருப்பதால், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் செரிக்கச் செய்து வெளியேற்றிவிடும். இதனால் நீரிழிவில் இருந்து விலகி இருக்கலாம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்
விந்தணுவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தசைகளை வலுவாக்கும் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மக்னீசியம் உள்ளது.



Click it and Unblock the Notifications
