Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
வோட்கா குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
என்ன தான் ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும், அவற்றிலும் ஒருசில நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் பெண்கள் அருந்தும் மதுவாக கருதப்படும் வோட்காவில் அதிசயிக்க வைக்கும் நன்மைகள் உள்ளது. பொதுவாக வோட்காவானது எத்தனால், தண்ணீர் மற்றும் ஒருசில ப்ளேவர்கள் சேர்த்து செய்யப்படும். அதிலும் பாரம்பரிய செய்முறைப்படி தானியங்களை நீரில் ஊற வைத்து புளிக்கச் செய்து, அந்த நீரைக் கொண்டு செய்வார்கள். அதுவே மார்டன் பிராண்ட்டாக இருந்தால், அத்துடன் சர்க்கரை மற்றும் பழங்கள் சேர்த்து தயாரிக்கப்படும்.
வாழ்நாளை அதிகரிக்க ஆசையா? அப்ப விஸ்கி குடிங்க...
மேலும் வோட்காவானது உலகம் முழுவதும் பிரபலமானது மட்டுமின்றி, கிழங்கு ஐரோப்பிய பகுதிகளில் இந்த பானமானது அதிக அளவில் குடிக்கப்படும். இத்தகைய வோட்காவில் எப்படி நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதேப் போல் தீமைகளும் உள்ளது. ஆனால் அது வோட்காவை தொடர்ந்து அளவுக்கு அதிகமாக பருகி வந்தால் தான்.
இங்கு வோட்காவை அளவாக அவ்வப்போது குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

மன அழுத்தத்தைக் குறைக்கும்
வோட்காவானது மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் இதனை அளவாக குடித்து வந்தால் தான், டென்சனாக ஒருவித அழுத்தத்துடன் இருக்கும் மனமானது அமைதியடையும்.

தூக்கத்தை தூண்டும்
தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்கள் சிறிது வோட்கா குடித்தால், நல்ல தூக்கம் வரும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அளவாக (60ml) குடித்து, நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.

சிறந்த டயட் உணவு
டயட்டில் இருந்தால், பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது வோட்காவை குடிக்க தேர்ந்தெடுப்பது சிறந்தது. ஏனெனில் வோட்காவில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. எனவே குண்டாக இருப்பவர்கள், வோட்காவை தேர்ந்தெடுத்து குடிக்கலாம். இதனால் உடல் பருமன் அடைவதைத் தடுக்கலாம்.

நச்சு எதிர்ப்பு பொருள் மற்றும் கிருமி நாசினிகள்
ஆம், வோட்காவை பருகினால் அது உடலில் சிறந்த நச்சு எதிர்ப்பு பொருளாகவும், கிருமிநாசினியாகவும் செயல்படும்.

இறப்பு விகிதம் குறையும்
ஆம், வோட்காவை பருகுவதால் கிடைக்கும் நன்மைகளில் இதுவும் ஒன்று. அதிலும் அளவாக என்றாவது ஒருமுறை குடித்து வந்தால், இறப்பு விகிதத்தை குறைத்து, வாழ்நாளை அதிகரிக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக குடித்து வந்தால், உடனே மேலே போய் வேர வேண்டியது தான். எனவே கவனமாக இருக்கவும்.

இரத்த ஓட்டம்
மற்றோரு நன்மை என்னவென்றால், வோட்காவானது உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். இதனால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து குறைத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

அதிக அளவு காய்ச்சல்
அதிக அளவு காய்ச்சல் இருக்கும் போது, வோட்காவை நெற்றியில், மார்பில் தேய்த்துவிட்டால், உடலின் வெப்பநிலையானது குறைந்துவிடும். குறிப்பாக இது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அல்சைமர் மற்றும் டைப்-2 நீரிழிவு
இதைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே வோட்காவை அளவாக குடித்து வந்தால், அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் மற்றும் டைப்-2 நீரிழிவின் தாக்கமானது குறையும்.

செரிமான பிரச்சனைகள்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், ஒரு சிறிய பெக் (30ml) வோட்காவை குடித்தால், செரிமான பிரச்சனைகளானது நீங்கும்.

மூலிகை மருந்து
கடைசியாக வோட்காவானது மூலிகை மருந்தாகவும் பயன்படுகிறது. அதிலும் வோட்கா டிஞ்சராக பயன்படுகிறது. அதற்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளை வோட்காவில் ஊற வைத்து, பின் அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால், காயங்களானது விரைவில் குணமாகும். மேலும் சிறந்த கிருமிநாசினியாகவும் இருக்கும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications