Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
'ஹை ஹீல்ஸ்' போடுறவங்களா நீங்க? இடுப்பு வலி வருமாம்!

1. ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பது என்பது கடினமான ஒன்று. ஏனென்றால் அதை போட்டு நடக்கும் போது நாம் பத்திரமாக, கவனமாக நடக்க வேண்டும். இல்லையென்றால் நாம் விழ நேரிடும். நீண்ட தூரம் ஹை ஹீல்ஸ் போட்டு நடந்தாலும், நின்றாலும் குதிகால் வலி வந்துவிடும்.
2. ஹை ஹீல்ஸ் போட்டு நடக்க நடக்க காலில் சுளுக்கு ஏற்படும். ஹை ஹீல்ஸ் போட்டு வேகமாக நடக்கக் கூடாது, மேலும் நம்மை பேலன்ஸ் பண்ணி நடக்க தெரிந்திருக்க வேண்டும். கரடுமுரடான ரோட்டில் ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதை தவிர்க்க வேண்டும்.
3. மேலும் உங்கள் எடையை ஹை ஹீல்ஸ் போடும் போது கணுக்கால் தாங்குவதால் நீண்ட நேரம் அதை போடும் போது, பல பக்கவிளைவுகள் வரும். அப்படி நீண்ட நேரம் ஹை ஹீலிஸ் போடும்போது கணுக்காலில் உடனே வலி தெரியாது, போட போட தான் வலி அதிகரிக்கும். அதற்காக ஹை ஹீல்ஸ் போட வேண்டாம் என்று சொல்லவில்லை, நீண்ட நேரம் போட வேண்டாமே!
4. ஹை ஹீல்ஸ் போடும் போது உடலானது முன்னால் வரும். அப்போது உடல் வளைந்த பகுதியில் இருப்பதால் முதுகு வலியும், இடுப்பு வலியும் வந்துவிடுகிறது. இப்படி வரும் போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்தால் முதுகு வலி போய்விடும்.
5. நீண்ட நேரம் ஹை ஹீல்ஸ் போடும் போது, குதிகாலில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக அந்த இடம் மஞ்சள் நிறத்தில் மாறி, கடினமானதாக மாறிவிடும். அப்போது ஹீல்ஸ் கலட்டிய பிறகு அந்த இடத்தில் ஏதேனும் பாடி லோஷனை தடவினால், குதிகாலானது மென்மையாக மாறிவிடும்.
ஹை ஹீல்ஸ் போடுவதால் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. ஹை ஹீல்ஸ் போடுவதால் ஒருவரது பெர்சனாலிட்டி கூடுவதோடு, நீண்ட நேரம் போட்டு கொண்டு இருப்பதால் முதுகு வலி, கால் வலி போன்றவையும் ஏற்பட்டு பிற்காலத்தில் சிரமத்தை தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications