இருமல் வருவதற்கான காரணங்களும், அதனை குணப்படுத்தும் வழிகளும்!! ஒரு ஹோமியோபதி மருத்துவ குறிப்புகள்!!

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்படும் எரிச்சல் காரணமாக இருமல் ஏற்படுகிறது. இருமல் ஏற்பட இன்னும் பல காரணங்கள் உள்ளன.

காலநிலை மாற்றம், மாசு மற்றும் புகையினால் ஏற்படும் அலர்ஜி, தொற்று நோய்கள், பெரும்பாலும் வைரஸ்,சில சமயங்களில் பாக்டீரியா அல்லது பூஞ்சை. இருமல் குணமாவதற்கும், அது வருவதற்கான காரணங்களும் ஹோமியோ பதி மருத்துவம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:

சுடு தண்ணீரில் லவங்கம்,துளசி இலை,இஞ்சி,மிளகு,தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:

வறட்டு இருமல் அதிகமாக இருப்பின் அதிமதுரம் எடுத்து வாயின் உள்பகுதியில் வைக்க வேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:

வெளியே செல்லும்போது மாசு மற்றும் புகையைத் தவிர்க்க மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளவேண்டும்.

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:

இருமல் குணமடைய இயற்கையாக பின்பற்ற வேண்டியவை:

தினமும் இரவில் படுக்கும் முன் நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது பாத்திரத்திற்கும் முகத்திற்கும் 2 அடி தூரம் இருக்க வேண்டும்.ஆவி பிடிக்கும் போது துண்டினைக் கொண்டு முழுதாக மூடாமல் தலையை மட்டும் வெளிச்சம் படாமல் மூட வேண்டும்.

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்

அக்கோண்டியம் நெப்புலஸ்: இந்த வகையில் உலர்ந்த மற்றும் குளிர் காற்று காரணமாக இருமல் ஏற்படும். அதிக தாகத்தை ஏற்படுத்தும்.

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்

இருமல் உண்டாவதற்கான காரணங்கள்

பெல்லட்டோன்னா: இந்த வகையில் அதிக,தொடர்ச்சியான இருமல்,முகம் சிவந்து தலை வலி ஏற்படும்.

ஹோமியோபதி

ஹோமியோபதி

ஹோமியோபதி மருந்துகள் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே எடுக்க வேண்டும். நீங்களாகவே எடுத்துக் கொள்வது தவறு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 natural ways to cure a bad dry cough

5 natural ways to cure a bad dry cough
Story first published: Tuesday, January 31, 2017, 18:30 [IST]
Subscribe Newsletter