Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
உடல் சூட்டை தணிக்கும் இயற்கை உணவுகள்!!!
உடலில் நீர் வறட்சி ஏற்படுதல், காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது, அதிக வெப்பதில் அலைவது, கூட்ட நெரிசலான இடத்தில் இருப்பது போன்றவற்றின் காரணமாக உடலில் சூடு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் சூடு ஏற்படலாம்.
தினசரி சரியான அளவு நீர் பருகி வந்தாலே உடல் சூட்டை சரி செய்துவிட முடியும். ஆயினும் சிலரது உடலுக்கு வெறும் நீர் மட்டும் தீர்வளிப்பது இல்லை. அவர்கள், இளநி, பழரசம் போன்றவற்றை பருகி வருவதோடு சேர்த்து சில இயற்கை உணவுகளை அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காண முடியும்......

வெங்காயம், வெந்தயம்
வெங்காயம், வெந்தயம், தக்காளி ஆகிய மூன்றையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.

தாமரை இதழ்கள்
தாமரை பூ இதழ்களை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, கொஞ்சம் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு குறைந்துவிடும்.

ஆட்டுப் பால்
ஆட்டுப்பாலை தினமும் பருகி வந்தால் உடல் சூட்டை விரைவாக குறைத்து விடலாம்.

ரோஜாப் பூ
ரோஜாப்பூ இதழ்களை நீரில் ஊறவைத்து, சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும் என இயற்கை மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ளது.

நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் சாற்றை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.



Click it and Unblock the Notifications
