For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பேப்பரை காலில் இப்படி சுற்றி வைத்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

காலில் கொஞ்சம் நேரம் அலுமினியம் .பாயில் பேப்ரை சுற்றி வைத்திருந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். அதுபற்றிய முழு விவரங்களைக் கொடுக்கும் தொகுப்பு தான் இது.

By Mahibala
|

என்னடா இது அலுமினியம் பேப்பரை எடுத்து காலில் சில மணி நேரங்கள் வரை சுற்றி வைத்திருக்கச் சொல்கிறார்கள். இவர்கள் காமெடி பண்ண நாம தான் கெடச்சோமா என்று மட்டும் இந்த விஷயத்தைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அப்படி சுற்றி வைத்திருப்பதால் நீங்கள் கொஞ்மும் எதிர்பார்க்காத நிறைய நன்மைகள் உண்டாகும். கொஞ்ச நேரத்திலேயே சோர்வு நீங்கிவிடும். சளித் தொல்லை பறந்து போயிவிடும். கத்தி மழுங்கினால் அதை இதில் வைத்து தேய்த்தால் புதுசு போல் மாறும்.

இப்படி இன்னும் ஏராளமான நன்மைகள் இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரில் இருக்கின்றன. இது தெரியாமலேயே நாமும் ஏதாவது கடைகளில் வாங்கும் போது கொடுக்கிற அலுமினியம் ஃபாயில் பேப்ர்களை உடனே குப்பையில் தூக்கி வீசி விடுகிறோம். சரி வாங்க. இதை எப்படி பயன்படுத்த வேண்டும், எதற்காகவெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலுமினியம் .ஃபாயில் நன்மைகள்

அலுமினியம் .ஃபாயில் நன்மைகள்

இந்த பேப்பர் பெரும்பாலும் நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். சிலர் கிச்சனில் இதை உணவுகளை பேக் செய்வதற்குப் பயன்படுத்துவோம். ஆனால் இதை நம்முடைய உடலில் உள்ள பாகங்களின் மீதும் சுற்றிக் கொள்ளலாம் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. சரி அப்படி சுற்றிக் கொள்வதால் என்ன நன்மை?

மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் என்றால் உடனடியாக உங்கள் சோர்வை இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பர் தீர்த்து விடும்.

MOST READ: இந்த மூனு ராசிக்காரங்களும் இன்னைக்கு யாரையும் நம்பி எந்த காரியத்துலயும் இறங்கிடாதீங்க

சளி, மூட்டுவலி

சளி, மூட்டுவலி

சிலர் இளம் வயதிலேயே கூட மூட்டுவலியால் அவதிப்படுவார்கள். அப்படி மூட்டுவலி உள்ள இடங்களில் இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரை சுற்றி அப்படி சில மணி நேரம் விட்டு விடுங்கள். முதுகுவலி பஞ்சாய் பறந்து போகும்.

தீக்காயங்களை மென்மையாக்கி ஆறு வைக்கும். அவ்வளவு ஏன் உ்ஙகளோட சளி பிரச்சினையை அடியோடு தீர்க்கிற ஆற்றல் கூட இந்த பேப்பருக்கு உண்டு.

புனலாக

புனலாக

Image Courtesy

உங்களுக்கு ஏதாவது ஊற்றுவதற்கு புனல் தேவைப்படுகிறது. ஆனால் உங்களிடம் புனல் இல்லை. கலவைப் படாதீங்க. சின்ன அலுமினியம் ஃபாயில் பேப்ரை எடுத்து அதை புனல் போல மடக்கிப் பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூட வெளியில் ஒழுகாது.

துணி அயர்ன் செய்ய

துணி அயர்ன் செய்ய

அவசரமாக வெளியில் கிளம்புறீங்க. துணியை அயர்ன் பண்ணணும் ஆனா அதுக்கு டைம் இல்ல. இப்ப என்னதான் பண்ண முடியும். கவலைப்படாதீங்க. இதுக்கும் அலுமினியம் ஃபாயில் உதவி செய்யும். எப்படி தெரியுமா?

உங்க டிரஸை அலுமினியம் ஃபாயில் பேப்பர் போட்டு மூடுங்கள். அடிப்பகுதியிலும் ஒரு பேப்பரை வைத்து விடுங்கள். அயர்ன் பாக்ஸை எடுத்து பேப்பரின் மேல் இரண்டு தேய் தேயுங்கள். பின்பு பேப்பரை எடுத்துவிட்டு பாருங்கள். உங்கள் டிரஸ் அயர்ன் ஆகியிருக்கும். திருப்பிப் போட்டு அயர்ன் பண்ண வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது. இரண்டு பக்கமும் அயர்ன் ஆகியிருக்கும்.

MOST READ: அண்ணியை கொழுந்தன்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோத சடங்கு... எங்க நடக்குது தெரியுமா?

மொன்னை கத்தி

மொன்னை கத்தி

கத்தி கூர்மையாக இல்லாமல் மொன்னையாக இருக்கிறதா? புதுசெல்லாம் வாங்க வேண்டாம். ஒரு சின்ன துண்டு அலுமினியம் ஃபாயில் பேப்ரை எடுத்து அதை சின்ன சின்ன பீஸாக அந்த மொன்னை கத்தியால் வெட்டுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் கையில் இருக்கும் கத்தழ புதுசு போல வெட்டும்.

வைஃபை சிக்னல்

வைஃபை சிக்னல்

வீட்டில் வைஃபை சிக்னல் ரொம்ப வீக்கா இருக்கா? ஒரு அலுமினியம் ஃபாயில் பேப்பர் எடுத்து அதை எந்த திசையில் சிக்னல் வேண்டுமோ அங்கு சுவரில் ஸ்கீரின் போல தொங்க விடுங்கள். அது சிக்னலை எங்க இருந்தாலும் உங்ககிட்ட இழுத்துகிட்டு வந்து கொடுத்துடும்.

மோசமான குளிர்

மோசமான குளிர்

மிக மோசமான குளிரால் பாதிக்கப்பட்டால் கவலைப் படாதீங்க. 5 அலுமினியம் தாள்களை எடுத்துக் கொண்டு அதை பாதங்களில் நன்கு சுற்றி வைத்திருங்கள். சில மணி நேரங்கள் கழித்து எடுத்துவிட்டு ஒரு மணி நேரம் பாதங்களுக்கு சுவாசிக்க இடம் கொடுங்கள்.அதன்பிறகு மீண்டு் அந்த பேப்பரை சுற்றுங்கள். இதை தொடர்ச்சியாக மாலை நேரங்களில் செய்து வந்தால் போதும். ஓரிரு நாட்களில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

MOST READ: ரத்த பரிசோதனை செய்யும்போது டாக்டர் நம்மிடம் மறைக்கும் பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

மூட்டு வலி

மூட்டு வலி

எந்தெந்த மூட்டுப் பகுதிகளில் எல்லாம் வலி இருக்கிறதோ அங்கெல்லாம் அலுமினியம் ஃபாயில் பேப்ரை சுற்றுங்கள். அது கீழெ விழுந்து விடாமல் இருக்க செல்லோ டேப் கொண்டு ஒட்டி விடுங்கள். தூங்கப் புாவதற்கு முன்பு இதை செய்வது தான் நல்லது. இரவு முழுக்க அப்படியே வைத்திருங்கள். தொடர்ந்து 7 நாட்கள் இதை செய்யுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தை. ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

அதிகமாக சோர்வு

அதிகமாக சோர்வு

ரொம்ப டயர்டா இருக்கீங்கன்னா அதுக்கும் இந்த பேப்பரை பயன்படுத்த முடியும். எப்படி தெரியுமா?

ஒரு நாலஞ்சு பேப்பரை பிரிட்ஜ் ஃபீரிசர்ல இதை 2 மணி நேரம் வைத்திருங்கள். பிறகு எடுத்து அந்த பேப்பரால் உங்கள் முகத்தை முழுவதும் மூடுங்கள். குறிப்பாக கண்களும் கன்னங்களும் மூடுங்கள். சௌகரியமான இடத்தில் உட்கார்ந்து கொள்ளவோ படுத்துக் கொள்ளவோ செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things that happen when you wrap your feet in aluminum foil for few hours

We’re sure you’re familiar with aluminum foil. Many people use it in the kitchen, but not many would think of using it to wrap body parts with. It may sound like a strange idea, but it turns out that aluminum foil is a great product for your everyday ailments.
Story first published: Tuesday, March 12, 2019, 13:28 [IST]
Desktop Bottom Promotion