For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலை தினமும் இப்படி குடித்து வந்தாலே பெருங்குடல் புற்றுநோய் வரவே வராது...

எந்த பொருளை தினமும் சாப்பிட்டு வந்தால் பெருங்குடல் புற்றுநோயை எளிதாகத் தவிர்த்து விட முடியும் என்பதைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.

|

இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் புற்றுநோய் வரை நம்மை கொண்டு சென்று விடுகிறது. பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயானது உலகளவில் மக்களை பாதிக்கும் மூன்றாவது புற்றுநோயாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Colon Cancer

அதிலும் அமெரிக்க போன்ற நாடுகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பிற்கு குடல் புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் குடல் புற்றுநோய்க்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத் தவிர சில காரணிகளும் இந்த புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

உடல் பருமன்

சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

புகைப் பிடித்தல்

அதிகளவில் ஆல்கஹால் பருகுதல்

நீங்கள் ஆரோக்கியமான உடல் எடை, உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமல் தவிர்த்தல், ஆல்கஹாலை தவிர்த்தல் போன்றவற்றால் 1/4 பங்கு குடல் புற்றுநோயை நாம் தவிர்க்கலாம்.

MOST READ: முற்பிறவியில் நீங்கள் என்னவான பிறந்தீர்கள் என்று எப்படி தெரிந்து கொள்வது? இத படிங்க...

பால் பொருள்கள்

பால் பொருள்கள்

உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் புற்று நோயை எப்படி தடுக்கலாம் என நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பால் பொருட்கள் குடல் புற்றுநோயை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கால்சியம் அளவு

கால்சியம் அளவு

கால்சியம் அதிகமான பால் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் புற்றுநோயை தவிர்த்து விடலாம். 3,4 கால்சியம் அதாவது 1200-1500 மில்லி கிராம் என ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 4 டம்ளர் பால் குடிக்கலாம். இதனுடன் விட்டமின் டி சத்தை சேர்த்து எடுக்கும் போது குடல் புற்றுநோயை எளிதாக தவிர்த்து விடலாம்.

இப்படி பால் பொருட்களை எடுத்து வரும் போது 50-60 % குடல் புற்று நோயை நம்மால் குறைக்க முடியும். கால்சியத்தில் குடல் புற்றுநோயை போக்கும் பொருட்கள் உள்ளன என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

MOST READ: வைட்டபின் பி நிறைய இருந்தா அவங்கள கொசு கடிக்கவே கடிக்காதாம்... ஏன்னு தெரியுமா?

தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கால்சியம் பெருங்குடல் புற்றுநோய்க்கு மட்டுமல்லாது மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே உங்கள் முதலில் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

எவ்வளவு குடிக்கலாம்?

எவ்வளவு குடிக்கலாம்?

பால் பொருட்களால் இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, தசைகளின் கட்டமைப்பு மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 2010 ஆம் ஆண்டு டயட்டரி தகவல்கள் படி பெரியவர்கள் 1000-1200 மில்லி கிராம் கால்சியத்தை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

MOST READ: எடை குறைக்க டயட் இருந்து எக்ஸ்ட்ரா வெயிட் போட்டுடீங்களா?... இந்த தப்புதான் பண்ணிருப்பீங்க...

வேறு என்ன சாப்பிடலாம்?

வேறு என்ன சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு 3-4 டம்ளர் பால் குடிக்கலாம். யோகார்ட், சீஸ், பால் பொருட்கள் போன்றவற்றையும் பாலுடன் சேர்த்து நீங்கள் சாப்பிடலாம். நமது உடலையும் குடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Preventing Colon Cancer Starts In Your Refrigerator

Cancer of the colon and rectum is the third most common cancer and third leading cause of cancer death in both men and women in the U.S. Chances are you know someone afflicted with this dreaded disease. Both genetic and environmental factors, including diet and activity, play a role in colorectal cancers. Modifiable risk factors.
Story first published: Tuesday, June 4, 2019, 15:07 [IST]
Desktop Bottom Promotion