For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா? இத செய்ங்க... ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுவீங்க...

கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா, உங்களுடைய கால்களை பலமாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. அதற்கான எளிய வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு உங்களுடைய கால்களைப் பலப

|

வயதாக வயதாக கை, கால்கள் எல்லாம் பலவீனமாக ஆரம்பித்து விடும். பலவீனமான கால்கள் வலிமையை வலியையை அதிகரித்து விடும். இப்படி கால்கள் பலவீனமாக ஆக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருத்தல், நரம்பு பாதிப்பு, அதீத வேலை செய்வது, உடற்பயிற்சி இன்மை, ஆர்த்ரிட்டீஸ் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் சில மருத்துவ விளைவுகளும் கால்களை பலவீனமாக்குகிறது.

அறுவை சிகிச்சை பிறகு ஏற்படும் வலி, மருந்துகளின் பக்க விளைவுகள், போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருத்தல், டயாபெட்டீஸ், அனிமியா, முதுகுவலி, ஊட்டச்சத்து பற்றாக்குறை, தீவிர உடல் உபாதைகள் போன்றவை கால்களை பலவீனமாக்குகிறது.

Strengthen Weak Legs

இந்த பலவீனம் ஒரே ஒரு கால்களை அல்லது இரண்டு கால்களையுமே பாதிப்படையச் செய்யலாம். இது கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடையலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Strengthen Weak Legs

This can result from poor blood circulation, nerve damage, over-activity, lack of exercise, arthritis, recovery after surgery, side effects of prescribed medicines, dehydration, diabetes, anemia, back pain, nutritional deficiencies and certain serious illness.
Story first published: Wednesday, May 29, 2019, 12:10 [IST]
Desktop Bottom Promotion