Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
மார்பகப் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆயுர்வேத மருந்து
இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில ஆயுர்வேத மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.
புற்றுநோய் திசுக்கள் மார்பகப் பகுதிகளில் வளர்ச்சி அடைவதால் மார்பகப் புற்று நோய் ஏற்படுகிறது. இதில் இரண்டு வகையான புற்று நோய்கள் உள்ளன. மார்பக குழாய்கள் அல்லது பால் சுரப்பி நாளங்களிலிருந்து திசுக்கள் வளர்ச்சி அடைந்து மார்பக காம்பு வரை கட்டிகளை ஏற்படுத்துதல்

லேபுலார் கார்சினோயா
லேபிள்ஸ்ல ஏற்படும் கட்டிகள்.

சிகிச்சைகள்
ரேடியேஷன் சிகிச்சை முறைகள், கீமோதெரபி, ஹார்மோனல் தெரபி மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்றவை மார்பக புற்றுநோய்க்கு சிகச்சையாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மருத்துவ சிகிச்சையில் நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதுவே நீங்கள் ஆயுர்வேத முறையை மேற்கொண்டால் குறைந்த பக்கவிளைவுகளை சந்திக்க இயலும்.

ஆயுர்வேதம்
ஆயுர்வேத முறைப்படி மார்பக புற்று நோயானது நமது உடம்பில் உள்ள 3 தோஷங்களான வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை பாதிக்கிறது. இந்த மூன்று தோஷங்களில் ஏற்படும் மாறுபாடு மார்பக புற்று நோயை ஏற்படுத்துகிறது.

பஞ்சகர்மா
பஞ்சகர்மா என்ற சிகிச்சை வாதம், பித்தம் மற்றும் கபத்தை சுத்தம் செய்கிறது. இதில் மசாஜ் செய்தல், சுடுநீரில் குளியல், தலையில் ஆயுர்வேத மருந்தை இடுதல் முறை, ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொண்டு நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றனர்.

மூலிகை எரியல்
இந்த சிகச்சையில் ஆயுர்வேத மூலிகையை எரியச் செய்து அந்த சுவாசத்தின் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல்.

யுக்தி வியாபாஷரயா
இந்த சிகிச்சை முறையில் நோயாளியில் உடலில் உள்ள இறந்த செல்களை நீக்குகின்றன. மார்பக புற்று நோய்க்கு இது ஒரு சிறந்த முறையாகும். மார்பக புற்று நோய்க்கு காரணமான நச்சுக்களை வெளியேற்ற இது உதவுகிறது.

ஆயுர்வேத சிகிச்சை
இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் 5 விதமான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சிகச்சை முறையில் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காமதூதா-ராஷ், ஷான்க் வாதி, அஸ்வகந்தா, சத்ரவரி, லஹூ-சுட்ஷிஹார் - ராஷ் மற்றும் விஷ்வ போன்ற மூலிகைகள் மார்பக புற்று நோயை குணப்படுத்த பயன்படுத்துகின்றனர்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை
பாதரசம், காப்பர், இரும்புச் சத்து, ஜிங்க், சல்பர், மற்றும் வெள்ளி போன்ற தாதுக்கள் பற்றாக்குறை உள்ளவர்களுக்கும் இந்த சிகச்சை மேற்கொள்ளப்படுகிறது.

ஆயுர்வேத மருந்துகள்
கதிரியக்க சிகிச்சையை காட்டிலும் இந்த ஆயுர்வேத சிகிச்சை பக்க விளைவுகளை பெருமளவில் குறைக்கிறது. இந்த ஆயுர்வேத மூலிகைகள் மார்பக புற்று நோய் திசுக்கள் மீது செயல்பட்டு அதை குணப்படுத்துகிறது.

மூலிகைகள்
கம்புபுடலை (திரிசோஸந்தஹெச் டீயோவிக), கிரிமல்லிகை (ஹோலரெஹெனா ஆன்டிசென்டிகா), நன்னாரி, கோரி கிழங்கு, அதிமதுரம், துளசி, கரிசலாங்கண்ணி, வேப்பிலை, வட்டத்திருப்பி, கடுகுரோகிணி போன்ற மருத்துவ மூலிகைகள் ஆயுர்வேதத்தில் பயன்படுகின்றன.



Click it and Unblock the Notifications
