For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாங்க முடியாத கழுத்துவலியை குறைக்கும் வீட்டு வைத்தியங்கள்!!

தாங்க முடியாத கழுத்துவலியை குறைக்கும் வீட்டு வைத்தியங்கள் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

By Ambika Saravanan
|

உடல் என்பது எலும்புகள் மற்றும் தசைகளால் உருவானது. மனித உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருப்பது இந்த எலும்புகளும் தசைகளும் தான். நமது உடலில் இருக்கும் எலும்புகள் பல்வேறு வகையான ஸ்டீல்களை விட பலமானது என்பது உங்களுக்கு தெரியுமா? மனித உடலில் 206 எலும்புகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தசைகளின் சரியான எண்ணிக்கை என்ன என்பது நமக்கு தெரியாது .

உடலில் தசைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. நமது கைகள், கால்கள், கழுத்து போன்றவை தானாக இயங்க இவை மிகவும் முக்கியம். தசைகள் புரதத்தால் ஆனவையாகும்.

துரதிஷ்டவசமாக, வயது முதிர்வு, மற்றும் அழுத்தத்தின் காரணமாக இந்த தசைகள் பலவீன மடைகின்றன. இதனால் தினசரி வேலைகளை செய்ய கடினமான நிலை உண்டாகிறது. பொதுவாக இந்த அளவிற்கு சிரமத்திற்கு உள்ளாகும் தசைகள், கை , கால், தொடை, மேல் முதுகு, கழுத்து போன்றவற்றில் இருக்கும் தசைகள் ஆகும்.

குறிப்பாக இவற்றில் அதிகம் பாதிக்க படுவது கழுத்து தசைகள் தான். நாள் முழுதும் நமது கழுத்து பகுதி மட்டும் அதிக அளவில், சுருங்கி, விரிந்து கொன்டே இருக்கும் தண்மை கொண்டது.

உடலில் மிக வலிமையான பகுதி இந்த கழுத்து பகுதியாகும். கழுத்து என்பது 7 சிறு சிறு டிஸ்க்குகளால் ஆனது. இந்த டிஸ்குகளுக்கு இடையில் ஒரு திரவம் படர்ந்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Ways To Prevent Cervical Spondylosis

Best Ways To Prevent Cervical Spondylosis
Story first published: Monday, November 27, 2017, 15:51 [IST]
Desktop Bottom Promotion