பல் வீக்கமா? ஆரோக்கியமா இருக்க இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!!

Written By:
Subscribe to Boldsky

பற்கள்தான் நமது அழகின் முகவரி. ஆரோக்கியத்தின் அடிதளம் கூட. ஆரோக்கியமற்ற பற்கள் உடலுக்குள் உபாதைகளை தரும் என்பதும் மிக உண்மை.

உங்கள் பற்களை எளிதில் கிருமிகள் தாக்கும் என்பதால் நீங்கள் ஆரோக்கியமாக பற்களை வைத்திட உங்களுக்கு சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் வீக்கத்திற்கு :

பல் வீக்கத்திற்கு :

கிராம்பு, ஓமம், கற்பூரம்ஆகியவற்றைஎடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ளபல் ஈறுகளில் வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வாய் கொப்பளிக்க பல் ஈறுவீக்கம்தீரும்.

பல் வலி மற்றும் வீக்கத்திற்கு :

பல் வலி மற்றும் வீக்கத்திற்கு :

புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால்பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.

பற்கள் வலுப்பெற :

பற்கள் வலுப்பெற :

அடிக்கடி முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள்நன்கு உறுதியாக இருக்கும்.

பல் சம்பந்த நோய்கள் தடுக்க :

பல் சம்பந்த நோய்கள் தடுக்க :

பச்சை வெங்காயத்தை தினமும் நன்றாக மென்று சாப்பிட்டுவர பல் சம்பந்தமானநோய்கள் நம்மை அணுகாது.

நெல்லிக்காயை நன்றாக மென்று சாப்பிட்டுவர பற்களும்ஈறுகளும் உறுதியாகும்.

கிராம்பு :

கிராம்பு :

கிராம்பை பொடி செய்து வைத்துக்கொண்டு, இதனை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய்நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். மற்றும் கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்டஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to care of your teeth using home ingredients

Effective remedies to care of your teeth using home ingredients
Story first published: Wednesday, April 5, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter