For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறு நீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறிகள்!!

சிறு நீரில் ரத்தம் வெளியேறினால் எந்த நோய்களுக்கான அறிகுறிகள் என இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படியுங்கள்.

|

உடலில் பாதிப்புகள் உண்டானால் உடனடியாக சிறு நீர பரிசோதனை செய்யச் சொல்வார்கள். கிருமியள் தாக்கமோ அல்லது அயனிகள் அதிகரிப்போ என பல விஷயங்களை நம்க்கு சிறு நீர் அறிகுறியாக காண்பிக்கும்.

அவ்வாறு உங்கள் சிறு நீரில் ரத்தக் கட்டிகள் அல்லது ரத்த சிவப்பாக இருந்தால் உடலில் ரத்தக் கசிவு அல்லது வேறு ஏதாவது பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹிமடூரியா :

ஹிமடூரியா :

இது சிறு நீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் அதற்கு ஹிமடூரியா என்ற பிரச்சனை இருக்கும். இதனை சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் ரத்தப் போக்கு உண்டாகியிருந்தால் இந்த பிரச்சனை உண்டாகும்.

புகைப்பிடித்தல் :

புகைப்பிடித்தல் :

அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு சிரு நீரக் புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் அவர்களுக்கு ரத்தக் கட்டிகளாக சிறு நீரில் வெளிப்படும்.

சிறு நீரகக் கற்கள் :

சிறு நீரகக் கற்கள் :

சிறு நீரகத்தில் கற்கள் இருந்தால் அதன் பாதிப்பாக சிறு நீரில் ரத்தம் வெளிப்படும். அந்த சமயங்களில் காபி, தே நீர் குடிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.

சிறு நீரக் நோய்கள் :

சிறு நீரக் நோய்கள் :

சிறு நீரகக் குழாயில் உண்டாகும் கோளாறுகள். ப்ரோஸ்டேட் வீக்கம், ப்ரோஸ்டேட் புற்று நோய், சிறு நீரக செயலிழப்பு, அதிகப்படியான மாத்திரைகள், பயாப்ஸி ஆகியவைகளாலும் சிறு நீரில் ரத்தம் வெளிப்படும்.

ரத்த நோய்கள் :

ரத்த நோய்கள் :

சில வகை ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களான சிக்கில் செல் அனிமியா, ரத்தத் தட்டு நோய்கள் ஆகிய்வற்றாலும் சிறு நீரில் ரத்தம் வெளியேறும்.

 பரிசோதனை :

பரிசோதனை :

சிறு நீரில் ரத்தத்தோடு எரிச்சல், அடிவயிறு வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஆகியவைகளும் காணப்பட்டால் உடனையாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes for Blood clots in Urine,

Causes for Blood clots in Urine and their signs and symptoms,treatment have been given in detail in this article.
Story first published: Wednesday, February 15, 2017, 15:26 [IST]
Desktop Bottom Promotion