Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
கருப்பை நீர்கட்டியை குணமாக்கும் இரண்டு சமையல் பொருட்கள் - என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்
பெண்களின் உடல் ஆண்களின் உடலமைப்பை விட சிக்கலானது. அதனால்தான் பிரச்சனைகள பெண்களுக்கு அதிகமாக தோன்றும். ஹார்மோன் மாறுபாடு டீன் ஏஜ் வயதில் தொடங்கி, வாழ்க்கையின் முடிவு வரை மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
சரியான உணவு, ஆரோக்கியமான தேகம், நல்ல உடற்பயிற்சி, என இருந்தால் என்ன பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கலாம்.
பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஒருவகையில் அவர்களுக்கு சில நன்மைகளைத் தரும். அந்த ஹார்மோன் சுரக்கும் வரை பெண்களுக்கு புற்று நோய் தாக்கம் இதய நோய் ஆபத்து, எலும்பு தேய்மானம் ஆகியவை ஏற்படாது.
இந்த ஹார்மோன் மாற்றத்தினாலும் ஒழுங்கில்லாத வாழ்க்கை முறையினாலும் பெண்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் தோன்றக் கூடும். அப்படி ஒரு பிரச்சனைதான் ஓவரியன் சிஸ்ட் எனப்படும் கருப்பை நீர்க்கட்டி.

பெண்களின் உடலில் இரு கருப்பைகள் உள்ளது. கருமுட்டைகளை உற்பத்தி செய்வது அவைகளின் வேலை. அதேபோல் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரான் எங்கின்ற இந்த இரண்டு ஹார்மோன்களும் இனப்பெருக்கத்திற்கு உதவி புரிகின்றன.
இவற்றின் மாற்றங்களால் அல்லது, ஏற்கனவே சொன்னது போல் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் திசுக்கள் போல கருப்பையில் தோன்றும். அவைதான் கருப்பை நீர்கட்டி.
இதன் அறிகுறிகள், அடிவயிற்றில் கடுமையான வலி, மாதவிடாய் சமயத்தில் அதிகமாக ரத்தப் போக்கு, சீரற்ற மாதவிடாய் ஆகியவைகள் தோன்றும்.
ஆரம்பி நிலையிலேயே மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு வீட்டிலும் சில நல்ல உணவுகள் இந்த நீர்க்கட்டியை குணப்படுத்துகின்றன. அவை பீட்ரூட் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகிய இரண்டும்தான்.
இரண்டுமே கர்ப்பையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்தும் மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளன. பீட் ரூட்டில் பீட்டா சயனின் என்ற பொருள் உள்ளது. அது கருப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தப்படுத்த உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் தொற்றுக்களை அழிக்கும் கிருமி நாசிநி. இவை இரண்டும் சம நிலையற்ற ஹார்மோன் சுரப்பினை சரி செய்து, சீராக்குகிறது. இப்போது இந்த ஜூஸை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை :
ஆப்பிள் சைடர் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
பீட் ரூட் ஜூஸ் - 3 டேபிள் ஸ்பூன்
பீட் ரூட்டின் தோலை சீவி ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். அவற்றில் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து, கலக்குங்கள். இதில் அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரை கலந்து , குடிக்க வேண்டும். தினமும் இவ்வாறு குடித்தால், விரைவில் இந்த பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



