For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகச்சுத்தி வந்தால் என்ன செய்யலாம்? வீட்டிலேயே குணமாக்க ஈஸி வழிகள் !!

நகத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு மருத்துவப் பெயர் ஆனிகோமைகோசிஸ் என்பதாகும். நகத்தின் அடிப்பகுதியில் பூஞ்சை படர்ந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் இது உண்மையிலேயே ஒரு கவலைக்குறிய விஷயமாகும்.

By Srinivasan P M
|

நகத் தொற்று பொதுவாக சுகாதாரமின்மை, அளவுக்கு அதிகமாக அழுக்கு, மாசுபாடுகளில் புழங்குவது, செயற்கை இழையால் செய்யப்பட்ட காலுறைகளை அணிவது, வேர்வை சேர்வது போன்றவற்றால் உண்டாகக் கூடியவை.

சில நேரங்களில் உடலில் எதிர்ப்பு சத்து குறைவதாலும், அமிலச் சம நிலை இல்லாமல் போவதாலும்கூட ஏற்படலாம்.

எனினும் நகத் தொற்று நகத்தினை தடிமனாக்குவதோடு சரியாக கவனிக்காமல் விடும் பட்சத்தில் மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும்.

home remedies to treat nail infection

உங்கள் நகம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் நகத்தை சுற்றிய பகுதிகள் வீங்கி துர்நாற்றம் வீசும்.

எனவே இவற்றை வீட்டிலிருந்தபடியே சரிசெய்வது எப்படி என்பதை பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

home remedies to treat nail infection

Home remedies to treat Nail infection in easy ways. They are very effective.
Story first published: Wednesday, November 16, 2016, 12:14 [IST]
Desktop Bottom Promotion