For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் இதய பிரச்சனை வரக்கூடாதா? அதுக்கு இந்த சின்ன விஷயத்தை செய்யுங்க போதும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளனர். எனவே கொரோனா காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது.

|

தற்போதைய பெருந்தொற்று இதய பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏனெனில் கொரோனா பரவ ஆரம்பித்த பின் இதய நோயால் ஏராளமானோர் இறந்துள்ளனர். அதோடு கொரோனா நுரையீரலைத் தாக்கும் நோயாக அறியப்பட்டிருந்தாலும், அதன் பின் இந்த தொற்று உடலின் பிற உறுப்புக்களிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளனர். அதோடு இதய நோய் உள்ள பலருக்கு தங்களுக்கு இதய பிரச்சனை இருப்பதாக தெரிவதில்லை. எனவே இந்த கொரோனா காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது.

Coronavirus: Natural Remedies To Take Care Of Your Hearts Health In Times Of COVID

அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். அதோடு உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் உடல் பருமன் இதய பிரச்சனைகளை அதிகரிக்கும். அத்துடன் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சீரான எடையை பராமரிப்பதும் மிகவும் முக்கியம். கீழே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க அன்றாட வாழ்க்கையில் சேர்க்க வேண்டிய சில உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: கொரோனா இருந்தா இந்த தவறுகளை மறந்தும் செய்யாதீங்க.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: Natural Remedies To Take Care Of Your Heart Health In Times Of COVID

Here we listed some natural remedies to take care of your heart's health in times of covid. Read on..
Desktop Bottom Promotion