Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஹார்ட் அட்டாக், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு 9/11 அன்று என்ன நடந்தது?
செப்- 11, 2001ல் வேர்ல்டு ட்ரேடு சென்டர் மீது ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதலினால் உண்டான நச்சுப் புகை மண்டலத்தால் ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை பற்றிய தகவல்
செப்டம்பர் 11, 2001ல் வேர்ல்டு ட்ரேடு சென்டர் மீது ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதலின் போது உண்டான நச்சுக்கள் கலந்த புகை மண்டலத்தாலும், உடல் காயங்களும் ஏற்பட்டதோடு நீண்ட கால நோயான ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாங்கள் கண்டுபிடித்ததிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் அந்த சம்பவம் நடந்த இடத்தில் அந்த ஒரு நாள் இருந்தவர்கள் கூட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் பிரேக்பில், நியுயார்க் சிட்டி டிப்பார்ட்மெண்ட் ஆஃப் ஹெல்த் ஆண்ட் மெண்டல் ஹைஜின் லிருந்து சொல்கிறார்.

பயங்கரவாத தாக்குதலின் போது நச்சுக்கள் கலந்த காற்றை சுவாசித்த மக்கள் நுரையீரலில் கட்டி இல்லாமல் ஆஸ்துமா போன்ற மாசு அழற்சியால் ஏற்படும் நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இது மட்டுமில்லாமல் நிறைய பேருக்கு எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம், சுளுக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு தீவிர விளைவான ஆன்ஜினா அல்லது ஹார்ட் அட்டாக்குக்கு வழிவகை செய்துள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் நாளிதழ் இன்ஞ்சுரி எபிடெமிலாஜியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 8701 பேர்கள் செப்டம்பர் 11 நிகழ்வில் உடலில் தீவிர காயம்பட்ட பேர்களை சிகச்சைக்கு உட்படுத்தினர். இதில் க்ரோரனிக் நோய் 10-11 வருஷம் கழித்து அதிகமாக அவர்களை தாக்கியுள்ளது.
இந்த ஆராய்ச்சி செய்ததில் 92 பேர்கள் இதய நோய்களாலும் 308 பேர்கள் ஆஸ்துமா, 297 பேர்கள் நுரையீரல் பாதிப்பு போன்றவற்றாலும், அந்த பகுதியில் இருந்த 7503 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேர்கள் மீட்கப்பட்டனர், 131 குடியிருப்பாளர்களும் மற்றும் 818 பேர்கள் இறந்தும் விட்டனர்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
