Just In
- 41 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 5 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'இந்த' இரண்டு உணவு பொருட்கள சாப்பிட்டா...உங்க பல் வெள்ளையாவும் ஆரோக்கியமாகவும் இருக்குமாம் தெரியுமா?
தினசரி உணவில் பால் சேர்த்துக்கொள்வது பற்களை வலுப்படுத்தவும் வெண்மையாக்கவும் உதவும் என்று ஆய்வில் கூறப்படுகிறது. இதுதவிர, பால் பொருட்களில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட்டுகள் உங்கள் பற்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை அளித்து
பல் ஆரோக்கியம் எப்போதும் கவலைக்குரிய விஷயம். மனித ஆரோக்கியத்தின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் கவனிக்கப்படாத அம்சங்களில் பல் ஆரோக்கியமும் ஒன்று. தொற்றுநோய்களின் போது பல் பிரச்சனைகளின் சுமை மேலும் தீவிரமடைந்துள்ளது. மோசமான வாய்வழி சுகாதாரம் குழி, பல் அரிப்பு மற்றும் ஈறு வீக்கத்திற்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், இது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல் சிதைவைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான்.
தினமும் இரண்டு முறை பல் துலக்குதல் மற்றும் வாய் கொப்பளித்தல் ஆகியவை வாய்வழி ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான அடிப்படை படிகள் ஆகும். நீங்கள் உண்ணும் உணவும் உங்கள் பற்களை பளபளப்பாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும். ஒரு நிபுணரின் கூற்றுப்படி, இரண்டு உணவுகள் பல் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும். உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு உணவுகளையும் தவறாமல் சாப்பிடுங்கள்.