For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய அடைப்பைகூட சரிசெய்துவிடும் மாங்காய் டீ... இந்த சீசன்ல தினமும் இத குடிக்கலாமே

சீசன் களைகட்ட ஆரம்பித்த உடனே நாம் அதிகமாக விரும்பி சாப்பிடுவது இந்த மாம்பழத்தை தான். சுவை, நிறத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் ஊட்டச்சத்திலும் இதற்கு நிகர் எதுவுமில்லை எனலாம். இந்த மாங்காய் டீயின் அற

By Mahibala
|

மாம்பழம்ன்னாலே யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் மல்கோவா, அல்போன்சானனு சொன்னாலே சிலருக்கு எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவுக்கு மாம்பழ விரும்பிகள் அதிகம். சீசன் களைகட்ட ஆரம்பித்த உடனே நாம் அதிகமாக விரும்பி சாப்பிடுவது இந்த மாம்பழத்தை தான். கோடை காலம் தொடங்கிவிட்டாலே சீசன் தொடங்கிவிடும். சுவை, நிறத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் ஊட்டச்சத்திலும் இதற்கு நிகர் எதுவுமில்லை எனலாம். அப்படிப்பட்ட மாம்பழ கனிகளை கொண்டு தேநீர் தயாரித்து பெறும் நன்மைகளை பற்றி தான் இக்கட்டுரையில் காண போகிறோம்.

சிலர் மாம்பழம் உடலுக்கு சூடு என்று சொல்வார்கள். அதனால் கொஞ்சம் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நல்லது. இப்போது சீசன் வேறு தொடங்கிவிட்டது. எல்லா சமயங்களிலும் கிடைக்கவில்லை என்றாலும் அவை கிடைக்கிற பொழுது இந்த சீசனில் மட்டுமாவது இதுபோன்று டீ தயாரித்து தினமும் குடிக்கலாமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are The Nutritional Benefits Of Mango Tea

Did you know that you can make mango tea and enjoy most of the benefits of mangoes? Well, it’s made from leaves, so not sure if it would taste exactly like a yummy mango. We are going to show you how to make this healthy ice and warm mango tea.
Story first published: Saturday, March 2, 2019, 13:41 [IST]
Desktop Bottom Promotion