குருதிநெல்லி ஹெர்பல் டீ குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதத்தில், சிறந்த உணவுகளில் ஒன்று குருதிநெல்லி. இதன் ஆரோக்கிய நன்மைகள் மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது.

உலர்ந்த குருதிநெல்லி கொண்டு மூலிகை தேநீர் தயாரித்து குடித்து வருவது உடல்நலத்திற்கு சிறந்தது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

ஒரு டீஸ்பூன் உலர்ந்த குருதிநெல்லி

சுடுநீர் ஒருகப்

வைட்டமின் சத்துக்கள்!

வைட்டமின் சத்துக்கள்!

குருதிநெல்லி ஹெர்பல் டீ குடிப்பதால் நாம் பெறும் வைட்டமின் சத்துக்கள்...,

வைட்டமின் B9 மற்றும் C.

செய்முறை!

செய்முறை!

உலர்ந்த குருதிநெல்லியை ஒரு கப் சுடு நீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.

ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும்.

அடுத்த ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும்.

பிறகு அதை வடிக்கட்டி குடித்து வாருங்கள்.

நன்மைகள்!

நன்மைகள்!

குருதிநெல்லி மூலிகை தேனீர் குடிப்பதால் நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகள்..,

  • கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.
  • நீரிழிவு நோயாளிகள் அவசியம் குடிக்க வேண்டிய தேநீர்.
  • உயர் இரத்த அழுத்தத்தை சீர்ப்படுத்தும்.
  • செரிமானத்தை சிறக்க செய்யும்.
  • கண், கல்லீரை, கணையத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
குறிப்பு!

குறிப்பு!

உணவு இடைவேளைக்கு இடையே ஒரு நாளுக்கு இரண்டு முறை குடித்து வாருங்கள்.

குழந்தைகளுக்கு இதை பாதியளவு கொடுத்தால் போதுமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Infusion of cranberry: Herbal Tea Benefits

Infusion of cranberry: Herbal Tea Benefits
Story first published: Thursday, February 2, 2017, 17:20 [IST]
Subscribe Newsletter