Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் அழிக்க இதை வாரம் முறை சாப்பிடுங்க!
தட்டைப்புழுக்கள் அழிக்க, மலச்சிக்கல் சீராக, ஞாபக சக்தி பெருக உதவும் மணலிக்கீரை.
இன்று கீரை என்றாலே பலரது முகம் சுழியும். பலருக்கு மணலிக்கீரை என்றால் என்ன என்று தெரியுமா என்பதே பெரிய கேள்விக்குறி. ஆனால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த, காக்க இதுபோன்ற ஆரோக்கிய உணவுகளை நாம் அவசியம் உண்ண வேண்டும்.

மணலிக்கீரை ஆனது இலை, தண்டு, வேர் ஆகியவை கொண்ட ஒரு தாவரம். இவை அனைத்தையும் நாம் உண்ணலாம்...
மலச்சிக்கல்!
பாசிப்பருப்புடன் சேர்த்து மணலிக்கீரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் கோளாறு சரியாகிவிடும்.
ஞாபகம்!
உடலில் பித்தம் அதிகரித்தால் ஞாபக சக்தி குறையும். மூளைக்கு தேவைப்படும் சத்துக்கள் குறைந்தாலும் இந்த பிரச்சனை தலைத்தூக்கும். இதற்கு மணலிக்கீரை ஒரு சிறந்த மருந்தாகும்.
தட்டைப்புழுக்கள்!
மணலிக்கீரையின் வேர், இலைகள் போன்றவரை தண்ணீரில் கழுவி அரைத்து அதில் ஒரு கைப்பிடி அளவை நீரில் கலந்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் புழுக்கள் அனைத்தும் அழிந்துவிடும். இதனால் மார்பு சளி மற்றும் வயிற்றுபுண் போன்றவையும் குணமாகும்.
மூளை!
மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்க,, ஆரோக்கியமாக செயற்பட மணலிக்கீரை உதவுகிறது.
ஈரல்!
மணலிக்கீரையை கஷாயம் போல வைத்து குடித்தால் ஈரல் வலிமையடையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications