For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்த சோகை இருக்கா? சீக்கிரம் குணமாக நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

ரத்த சோகையை குணப்படுத்த தேவையான அவசிய உணவுகளை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

By Ambika Saravanan
|

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி தன்மை உண்டு. எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் ஒரு சேர எடுத்துக் கொள்ளும்போது தான் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மூளையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதனால் அறிவாற்றல் பெருகும்.

இரும்பு சத்து :

இந்த ஊட்டச்சத்துகளில் இரும்பு சத்துக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கும் அதன் அதிகரிப்புக்கும் இரும்பு சத்து மிகவும் உதவுகிறது. தசைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்துகிறது. உடல் முழுதும் ஆக்சிஜென் ஓட்டத்திற்கு துணை செய்கிறது. ரத்தசோகையை குறைக்கிறது. நாட்பட்ட நோய்க்கு சிறந்த மருந்தாகிறது. கர்ப்பகாலத்தில் இரும்பு சத்து அதிகம் எடுத்துக்கொள்வது பெண்களுக்கு மிகவும் அவசியம்.

Foods that help to cure Anemia

இரும்பு சத்து அதிக உள்ள உணவு என்று உலகம் முழுதும் கருதப்படுவது சிவப்பு இறைச்சியாகும். இந்த சிவப்பு இறைச்சியை விட அதிகம் இரும்பு சத்து நமது தாவர உணவுகளில் சிலவற்றில் உள்ளது. சைவ உணவை விரும்பி எடுத்துக் கொள்கிறவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை தினசரி உணவில் இணைத்துக் கொள்ளும்போது இரும்பு சத்து அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளையும் அதன் பயனையும் இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that help to cure Anemia

Foods that help to cure Anemia
Story first published: Wednesday, October 11, 2017, 14:55 [IST]
Desktop Bottom Promotion