உடல் பருமனை குறைக்கனுமா? இந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக்கிட்டா நிச்சயம் குறையும்

Written By:
Subscribe to Boldsky

இந்தியாவில் மட்டும் 20 கோடி பெண்கள் உடல் பருமனால் அவதிபடுகிறார்கள். பெண்களை விட  ஆண்கள் குறைவுதான். 9-8 கோடி ஆண்கள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள்.

உடல் பருமன் எல்லா பிரச்சனைகளுக்கும் மூலகாரணம். ஆரோக்கியத்தின் மீது சற்றும் அக்கறையில்லாமல் இருப்பதால்தான் உடல் பருமன் உண்டாகிறது.

How to reduce body weight

இது தவிர மரபு ரீதியாகவும் ஹார்மோன் பிரச்சனையாலும் உடல் பருமன் உண்டாகும் வாய்ப்புகல் உண்டு. இவர்கல் தக்க மருத்துவரை நாடி கட்டாயம் சிகிச்சை எடுத்து சரிப்படுத்த வேண்டும்.

உடல் பருமனை குறைக்க இங்கே கூறப்பட்டிருக்கும் உணவுகள் உங்களுக்கு உதவும். முயற்சி செய்து பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை :

முட்டை :

முட்டை மிகச் சிறத் உணவு. உண்மையில் முட்டையில் புரதம், கொழுப்பு, மினரல், விட்டமின் என பலவித அனைத்து சத்துக்களும் உள்ளன.

தினமும் முட்டை சாப்பிட்டால் உடல் எடை கொழுப்பு குறையும். உண்மையில் மஞ்சள் கருவில் அனைத்து மிக முக்கிய சத்துக்களும் உள்ளது. கொழுப்பு இருந்தாலும் அவை பாதகம் தராது.

பீன்ஸ் :

பீன்ஸ் :

பீன்ஸில் அதிக நார்சத்து கொண்டவை. வாரம் ஒரு நாட்கள் பீன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உடல் கொழுப்பை குறைக்கும். நச்சுக்களை வெளியேற்றும்.

பாசிப் பருப்பு :

பாசிப் பருப்பு :

பாசிப்பருப்பு தொப்பையை குறைக்கும். வயிற்றிலுள்ள கொழுப்பை குறைபதில் முக்கிய பங்கு கொண்டது. தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாதாம் :

பாதாம் :

பாதாமை ஊற வைத்து சாப்பிடுங்கள் . அதிக புரதம் நார்சத்து கொண்டது. கொழுப்பை கரைக்கும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

தக்காளி :

தக்காளி :

அதிக ஆன்டி ஆக்ஸெடென்ட் மற்றும் விட்டமின் ஏ, சி கொண்டது. தினமும் அதிக தக்காளியை உபயோகப்படுத்துங்கள்.

தக்காளி சூப் தக்காளி ஜூஸ் ஆகியவை குடிக்கலாம். இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து உடல் எடை குறையும்.

பனீர் :

பனீர் :

பனீர் மசாலா கலக்காமல் எண்ணெயில் பொறிக்காமல் தனியாக சாப்பிடுவது நல்லது. இதில் அதிக புரதம் , கால்சியம் உள்ளது. கலோரி குறைந்த உணவு இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to reduce body weight

Eat these foods frequently to fight against obesity
Subscribe Newsletter