For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண் பார்வையை அதிகப்படுத்தும் உணவுகள் எவையெனத் தெரியுமா?

கண் பார்வை மிகவும் முக்கியம் என்பதை ஒரு பார்வை இழ்ந்தவரை கேட்டால் சொல்வார். தனித்து இயங்குதல் எத்தகைய சிரமம் தரும் என்று இழந்தபின் உணர்கிறோம். ஆகவே உணவுகளால் உங்கள் கண்ணை காத்திடுங்கள்.

|

உண்மையில் பொத்தி பாதுகாக்க வெண்டிய கண்ணை நாம் மொபைல், கணிப்பொறி என எப்போதும் அவற்றை பார்த்துக் கொண்டு அதற்கு சிரமத்தை தந்துவிடுகிறோம். கண் நரம்புகள் பாதித்து சிறு வயதிலேயே கண்ணாடி போடுபவர்கள் இப்போது மிக அதிகம்.

குடும்பத்தில் கண்குறைபாடு இருந்தால் அது உங்களுக்கும் வரலாம். உணவினால் மாலைக் கண் நோயினால் உண்டாகும் பார்வைக் கோளாறை தடுத்து கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

Best foods for eye sight

நல்ல உணவுகள் கண் பார்வையை அதிகப்படுத்தும். நரம்புகளை வலுப்படுத்தும். ஆரோக்கியமான புரதம் மற்றும் விட்டமின்கள் கண்களுக்கு சேரும்போது வயதானாலும் தெளிவாக பார்க்க முடியும் .

கீழே சொல்லப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கண்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் பார்வையை அதிகரிக்கச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best foods for eye sight

Super foods to be eaten without fail to protect your eyes from defects and to improve your eye vision
Story first published: Monday, October 17, 2016, 17:58 [IST]
Desktop Bottom Promotion