Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
அறுசுவை உணவில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் - வியப்பூட்டும் தகவல்கள்!!!
பண்டையக் காலம் முதலே அறுசுவை உணவை நமது கலாச்சாரத்தில் பின்பற்றி வருகிறோம். இது மக்களின் வசதியை குறிப்பதற்காகவோ, பகட்டை வெளிப்படுத்தவோ உருவாக்கப்பட்ட முறை அல்ல. மனிதர்களின் ஆரோக்கியத்திற்காக உருவாக்கப்பட்ட முறை.
ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!
ஆனால், இன்று நாம் அதை அனைத்தையும் மறந்து, மேற்கத்தியம் என்ற பெயரில் எந்த சுவையும் இல்லாத, உடல் நலத்தை சீர்கெடுக்கும் உணவுகளை வீண் பகட்டிற்காக சாப்பிட்டு வருகிறோம்.
சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெப்பத்தை தணிக்கும் காய்கறிகள்!!!
இதனால் தான் உடல் பருமன், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, மார்பக புற்றுநோய் மற்றும் இதயம் சார்ந்த பல நோய்கள் அதிகரித்து வருகிறது. இனி, நமது முன்னோர்கள் நமது உடல்நலத்தைப் பேணுவதற்காக உருவாக்கிய அறுசுவை உணவில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்களைப் பற்றிப் பார்க்கலாம்...

காரம்
அளவானக் காரம் உணவில் சேர்த்துக் கொள்வதனால், உணர்சிகள் அதிகரிக்க உதவும். அதிகமானால் உடல் சூடு அதிகரிக்கும்.

கசப்பு
உடம்பிலுள்ள நச்சுக் கிருமிகளை அளிக்கவும், உடலின் சக்தியை அதிகரித்து உடற்திரனை அதிகரிக்கவும் கசப்பு உதவுகிறது.

இனிப்பு
இனிப்பு, உடலின் தசைகளை வளர்க்கும் தன்மை உடையது. அதிகப்படியான இனிப்பு வாதத்தைக் கூட்டும் என்றும் கூறப்படுகிறது.

புளிப்பு
இரத்தக் குழாயில் தேங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கவல்லது புளிப்பு.

துவர்ப்பு
துவர்ப்பு, இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது மற்றும் அதிகமானால் இரத்தம் உறைவதைக் கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு
உப்பு இன்றி எந்த சுவையையும் ருசிக்க முடியாது. இது, ஞாபகசக்தியை கூட்டும். அளவிற்கு அதிகமான உப்பு உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் தன்மையுடையது.

கருத்து
இவ்வளவு நன்மைகளை உடலுக்கு தரும் அறுசுவை உணவை ருசிப்பதை தவிர்த்து, கென்டக்கி சிக்கன், பிட்சா, பர்கர் என்று உடல் கொழுப்பை அதிகரித்து, உடல்நலக் குறைபாட்டை அதிகரிக்கும் உணவுகளை நாம் ருசித்து வருகிறோம்.



Click it and Unblock the Notifications
