Latest Updates
-
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 03, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது?
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிகழவுள்ள சூரிய கிரகணம் வானியல்ரீதியாக மட்டுமின்றி ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாகவும் அமையப்போகிறது. சூரிய கிரகணம் என்பது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது. இது ஒரு காலகட்டத்தின் முடிவையும், புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கத்தையும் குறிக்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகணத்தின் ஆற்றலானது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைப்பாதை, தன்னம்பிக்கை, அந்தஸ்து, நிதி நிலை மற்றும் தொழில் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த சக்திவாய்ந்த சூரிய கிரகணம் கடக ராசியில் நிகழவுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் ஆரம்பத்தில் தீவிரமாக இருக்கலாம் என்றாலும், கிரகணத்திற்குப் பிறகு சில ராசிக்காரர்களுக்கு 'ராஜ யோகம்' தொடங்கப்போகிறது. இந்த ராஜ யோகத்தின் விளைவால், சிறந்த வாய்ப்புகள், வலுவான ஆதரவு மற்றும் சீரான முன்னேற்றம் போன்றவற்றை அடையலாம். இத்தகைய பலன்கள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம், ஆனால் அதற்கான பாதைகள் படிப்படியாகத் திறக்கத் தொடங்கலாம். இந்த பதிவில் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜ யோகத்தை அடையப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்திற்குப் பிறகு, கன்னி ராசிக்காரர்கள் பெரும் வெற்றியைப் பெறக்கூடும். இந்தக் காலகட்டத்தில் மேலதிகாரிகள், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து தேவைப்படும் உதவிகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் சம்பள உயர்வு அல்லது அங்கீகாரத்தை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அதற்கான சாதகமான நகர்வுகள் இப்போது தொடங்கலாம்.
நிதிரீதியாக, நீங்கள் பணத்தைச் சேமிப்பதில் இப்போது வெற்றி பெறலாம், இது உங்கள் எதிர்காலத்திற்கு பாதுகாப்பைத் தரும். தனிப்பட்ட அல்லது வியாபாரத்திற்காக நீங்கள் ஒரு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த காலகட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால், உங்கள் பல இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் சாதனைகள் நிறைந்த காலமாக இருக்கும்.
விருச்சிகம்
இந்த கிரகணத்திற்குப் பிறகு, விருச்சிக ராசிக்காரர்களின் மன வலிமை, தன்னம்பிக்கை மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவை அதிகரிக்கக்கூடும். சூரிய கிரகணத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் நிகழப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது, மேலும் அவர்கள் அதிகளவு செல்வத்தை குவிக்க முடியும், மேலும் அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு பெரும் வெற்றியைத் தரும். இதனால் அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் முயற்சியில் கிரகணத்திற்குப் பிறகு மிகவும் வேகமாக இருப்பார்கள்.
செல்வாக்கு மிக்கவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த ராஜயோகம் உறவுகளில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அவர்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
மீனம்
இந்த கிரகணத்திற்குப் பிறகு கல்வி, படைப்பாற்றல், குழந்தைகள், காதல் மற்றும் தனிப்பட்ட திறமைகள் சார்ந்த துறைகளில் மீன ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்கலாம். கிரகணத்திற்குப் பிறகு அவர்கள் ராஜயோகத்தால் அதிகளவு செல்வத்தை குவிக்க முடியும், மேலும் அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு பெரும் வெற்றியைத் தரும். அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் முயற்சியில் இப்போது மிகவும் வேகமாக இருப்பார்கள்.
செல்வாக்கு மிக்கவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அங்கீகாரமும், புகழும் தேடி வரப்போகிறது. கடக ராசியில் உருவாகும் கிரகணம் உறவுகளில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அவர்கள் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

