Latest Updates
-
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
டர்ர்ர், புர்ர்ர் மறையும், கொழுப்பு குறையும் - கொண்டைக் கடலையின் அற்புத நன்மைகள்!
உடலை சீராக, வலுவான முறையில் வைத்துக்கொள்ள புரதச்சத்து மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் மீன், பால், காய்கறிகள் போன்ற நிறைய உணவுகளில் உள்ளன. அசைவ உணவு பிரியர்களுக்கு, இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. அதே சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகை உணவுகளில் தான்.
அந்த வகையில் கொண்டைக்கடலை ஓர் சிறந்த உணவுப் பொருளாகும். இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக சப்பாத்தி, பூரி போன்ற உணவிற்கு இது சிறந்த சைடிஷ்ஷாக விளங்குகிறது. ருசி மட்டுமில்லாது, உடல்நலனை வெகுவாக ஊக்குவிக்கிறது கொண்டைக்கடலை....

இதய நலன்
உங்களது அன்றாட உணவு முறையில் கொண்டைக்கடலையை சேர்த்து வந்தால் இதயத்தை வலுவாக்க முடியும். இது இதயம் ஆரோக்கியமாக இருக்க பயனளிக்கிறது.

ஊட்டச்சத்துக்கள்
கொண்டைக்கடலையில் புரோட்டீன், கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக இருக்கின்றன.

கருப்பை குழாய் பிரச்சனை
கருப்பை குழாய் பிரச்சனை இருப்பவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.

இரத்த சோகை
கொண்டைக்கடலையை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் மற்றுமொரு சிறந்த பயனாக விளங்குவது ரத்த சோகை பிரச்சனை. இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வேகவைத்த கொண்டைக்கடலையை உட்கொண்டு வந்தால் விரைவில் இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வுக் காண இயலும்.

நார்ச்சத்து
கொண்டைக்கடலையில் இருக்கும் நார்ச்சத்து வாயுப்பிரச்சனையை சரி செய்து நல்ல தீர்வளிக்கிறது.

கொழுப்பு குறையும்
இதில் கொழுப்பு மிகவும் குறைவு. மற்றும் இதில் இருக்கும் ப்ரோடீன், வைட்டமின், கால்சியம் போன்றவை உடல் வலுவை அதிகரிக்கிறது. மேலும், உடலில் அதிகளவு கொழுப்பு சேராமல் இருக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications
