For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஞ்சளை வைத்து உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி தெரியுமா?

உங்களுடைய நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், கீழ்கண்ட உணவுகளை சாப்பிடுங்கள்.

|

நமது உடல் சிறப்பாக செயல்படுவதற்கு நமது நுரையீரல் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எனினும் நமது நுரையீரல்கள் தொடர்ந்து காற்றை மட்டுமில்லாமல், புகைப்படித்தலுடன் காற்றிலுள்ள மாசூட்டிகளால் சில ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பொருட்தளையும் சேர்த்தே சுவாசிக்கும் போது பெறுகிறது. இந்த மாசூட்டிகளால் ஆஸ்துமா, நிமோனியா, புற்றுநோய் என ஏராளமான சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

Foods That Can Help You Breathe Better

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Can Help You Breathe Better

if you wish to boost your lung health, make sure you incorporate some healthy foods that will help keep your lungs active and working.
Story first published: Saturday, September 21, 2019, 18:23 [IST]
Desktop Bottom Promotion