For Quick Alerts
For Daily Alerts
Just In
- 38 min ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
- 56 min ago இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எவ்ளோ ரொமான்டிக்ன்னு சொல்றோம்..
- 1 hr ago வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. ரொம்பவும் ஈஸியா கேக் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
- 2 hrs ago பனை நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!
Don't Miss
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Automobiles கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
- News சாலையில் பறந்த தீப்பொறி.. பைக்கை 2 கிமீ இழுத்து சென்ற லாரி.. படியில் தொங்குவது யாரு பாருங்க
- Sports 11 வீரர்களுமே பேட்ஸ்மேனாக வையுங்கள்.. பவுலர்கள் தேவையில்ல.. ஆர்சிபிக்கு ஸ்ரீகாந்த் வினோத கோரிக்கை
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பானிபூரி சாப்பிடலாமா? எத்தனை சாப்பிடலாம்?
பானி பூரி ஆரோக்கியமா ஆரோக்கியமற்றதா? எப்போது எவ்வளவு சாப்பிடலாம் என்பது பற்றி இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
Diet Fitness
oi-Manimegalai
By Mahi Bala
|
பானி பூரியைப் பிடிக்காதவர்கள் யார் இருக்க முடியும். அதிலும் குறிப்பாக, சமீபத்தில் வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுக்க கிராமப்புறங்களில் பானிபூரி மிகச்சிறந்த மாலைநேர ஸ்நாக்காக இருக்கிறது என்றே சொல்லலாம். இந்த பானி பூரிக்கு இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்கள் உண்டு.
கோல்கப்பா, புக்ச்சா, கப்சுப் என பல பெயர்களில் இந்தியா முழுக்க அழைக்கப்படுகிறது. இது மிக முதன்மையான ஸ்ட்ரீட் ஃபுட்டாக இருக்கிறது. ஆனால் பலரும் இந்த பானிபூரியை ஆரோக்கியமில்லாத உணவு என்று கருதுகிறார்கள். சிலரோ இதில் சேர்க்கப்படுகின்ற சில உட்பொருள்கள் மிகவும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை என்றும் சொல்லப்படுகிறது.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary