Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தொப்பையை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க...
இங்கு அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளதா? இதனால் உங்கள் உடலமைப்பே மாறிவிட்டதா? எந்த ஒரு உடையை அணிந்தாலும் அசிங்கமாக தொப்பை தொங்கி காணப்படுகிறதா? இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சித்தும் தொப்பை குறைந்தது போன்று தெரியவில்லையா?

உங்கள் தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமானால், அதற்கு உடற்பயிற்சிகள் மட்டுமின்றி, கொழுப்புச் செல்களைக் கரைக்க உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களையும் பருக வேண்டும். இங்கு அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புச் செல்களைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும்.

இஞ்சி
இஞ்சியில் உள்ள பாலிஃபீனால்கள், உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறைய உதவி புரியும்.

தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் - 1/2 கப்
இஞ்சி சாறு - 2 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:
ஒரு கப்பில் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் மற்றும் இஞ்சி சாற்றினை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் முறை:
இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி குறைந்தது 1 மாதம் குடித்து வந்தால், நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். குறிப்பாக இந்த பானத்தில் சர்க்கரை சேர்க்கக்கூடாது.

குறிப்பு:
அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க இந்த பானத்தைக் குடிக்கும் போது, கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதுடன், தினமும் குறைந்தது 40 நிமிட உடற்பயிற்சியை செய்து வர வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications