For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடைகுறைப்பிற்கான ஆன்லைன் ஆப் எதெல்லாம் பெஸ்ட்?

உடல் எடையை குறைக்க எந்த மாதிரியான ஆப் பயன்படுத்தினால் உபயோகமாக இருக்கும் என இந்த கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளலாம்.

By Ambikasaravanan
|

ஸ்மார்ட்போன் வந்த பிறகு அனைவரும் அனைத்து வேலைகளுக்கும் கைபேசியை நாடுகிறோம். பல நிர்வாகங்களும் அவர்களின் உற்பத்தியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆப்களை உருவாக்க தொடங்கிவிட்டனர். மக்கள் அவர்களின் தேவைக்கு உகந்த ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

அந்த வகை ஆப்களில் முக்கியமானதொரு ஆப் - எடை குறைப்பு ஆப் . இன்று ஆப் ஸ்டோர்களில் எடை குறைப்பு சம்மந்தமான பல ஆப்கள் கிடக்கின்றன. அவற்றுள் அதிக பதிவிறக்கம் கொண்ட சில ஆப்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அவற்றை பற்றி தெரிந்து கொண்டு பயனடையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best mobile apps for weight loss

Best mobile apps for weight loss
Story first published: Saturday, September 23, 2017, 11:43 [IST]
Desktop Bottom Promotion